அரசியல்செய்ய நாங்கள்தான் கிடைத்தோமா? துடியலூரில் ஸ்டாலினை திருப்பி அனுப்பிய சிறுமியின் பெற்றோர் வீடியோ உள்ளே.

அரசியல்செய்ய நாங்கள்தான் கிடைத்தோமா? துடியலூரில் ஸ்டாலினை திருப்பி அனுப்பிய சிறுமியின் பெற்றோர் வீடியோ உள்ளே.

துடியலூர்.

கோவை துடியலூரில் சில நாட்களுக்கு முன்னர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து சந்தோஷ்குமார் என்ற கொடியவனால் கொலை செய்யப்பட்டால், இந்த செய்தி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில்,

இன்று திமுக தலைவர் ஸ்டாலின் சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க சென்றபோது அங்கு பெண்ணின் பெற்றோர், எனது மகளை பற்றி தவறான தகவலை செய்தியில் போட்டுவிட்டு இங்கு வருவதா என எதிர்ப்பு தெரிவித்தனர் இந்த வீடியோ நமக்கு பிரத்தியேகமாக கிடைத்துள்ளது.

அதனை இங்கு பார்க்கலாம்.

https://m.facebook.com/story.php?story_fbid=1187124478135739&id=711799842334874

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:  அடுத்தவனை பார்த்து காப்பி அடிக்குற நீங்கலாம் அடுத்த முதலமைச்சர் வெட்கமா இல்லை விளாசிய கமல்ஹாசன்

©TNNEWS24

Loading...