பட்டதாரிகளை (****தாரிகள்) என்று உளறிய ஸ்டாலின் தீயாக பரவும் வீடியோ மானம் பறிபோவதாக திமுகவினர் புலம்பல்

பட்டதாரிகளை (****தாரிகள்) என்று உளறிய ஸ்டாலின் தீயாக பரவும் வீடியோ மானம் பறிபோவதாக திமுகவினர் புலம்பல்

சமூகவலைத்தளம்.,

திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது, அனைவரும் அறிந்த ஒன்றே ஸ்டாலினின் பிரச்சாரத்தை எந்த அளவு திமுகவினர் எதிர்பார்த்து காத்திருந்தார்களோ, அதே அளவிற்கு சமூக வலைத்தளங்களில் உள்ள அணியினரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அவர்கள் எதிர்பார்த்ததுபோல் மீண்டும் ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது, ஜப்பான் துணை முதல்வர் என்று ஸ்டாலின் சொல்லியது இணையத்தில் அவரை கடுமையான கிண்டலுக்கு உள்ளாகியது.

இந்த முறை ஸ்டாலின் பட்டதாரிகள் என்பதற்கு பதிலாக பொட்டதாரிகள் என்று வாய் தவறி உளறிவிட்டார், அவ்வளவுதான் இணையத்தில் மீண்டும் கடும் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது.

இதையும் படிக்க:  வைகோவிற்கு கிடைத்த ஒற்றை சீட்டு வெற்றியா? தோல்வியா ஈரோடு தேர்தலுக்கு பிந்தைய சர்வே என்ன சொல்லுது?

அந்த விடியோவை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்

https://m.facebook.com/story.php?story_fbid=2192148180824468&id=942124922493473

தொடர்ந்து ஸ்டாலின் இப்படி வாய் தவறுதலாக உளறுவது இணையத்தில் தங்களுக்கு கடும் அவமானத்தையும், கிண்டலையும் தேடி தருவதாக இணையத்தை பயன்படுத்தும், திமுகவினர் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இனிமேலாவது ஸ்டாலின் உலராமல் இருப்பாரா?

©TNNEWS24

Loading...