மிகப்பெரிய சிக்கலில் ராகுல் காந்தி சொன்னபடி செய்த சுப்ரமணியசாமி !

மிகப்பெரிய சிக்கலில் ராகுல் காந்தி சொன்னபடி செய்த சுப்ரமணியசாமி !

டெல்லி.,

மத்திய உள்துறை அமைச்சகம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சுப்ரமணியசாமி ராகுல் காந்தியின் பெயர் ராகுல் வின்சி என்றும் அவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை பெற்றவர் என்றும் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டிருந்தார்.

மேலும் தனது ஆதாரங்கள் மூலம் உள்துறை அமைச்சகத்தில் புகார் ஒன்றிணையும் சுப்ரமணியசாமி அளித்திருந்தார், இந்த சூழலில் ராகுல் காந்தி இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க சொல்லி உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் ஒன்றிணை அனுப்பியுள்ளது.

வேறு நாட்டில் குடியுரிமை பெற்றவர்கள் இந்தியாவில் தேர்தலில் போட்டியிடமுடியாது அப்படி இருக்கையில் ராகுல் காந்தி மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அவர் தேர்தலில் வெற்றி பெற்றாலும் அது பயனற்றுப்போகும் என்பதே உண்மை.

இதையும் படிக்க:  இன்று இந்திய அணி செய்த 10 YEARS CHALLENGE

சுப்ரமணியசாமி இரண்டு வாரங்களுக்கு முன்னர் ராகுல் காந்தியின் பெயர் மற்றும் படித்த சான்றிதழ் விவரங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிரூபித்துக்காட்டுங்கள் என சவால் விட்ட ராகுலுக்கு சுப்ரமணியசாமி சரியான நேரத்தில் பதிலடி கொடுத்ததாகவே பார்க்கப்படுகிறது.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...