சொல்லுங்க ராகுல் நா சொன்னது உண்மைதானே ஆதாரத்தை வெளியிட்ட சாமி. வாயடைத்துபோன ராகுல்

தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் ராகுல் காந்தி, சோனியா காந்தியின் மகனான ராகுல் காந்தியின் உண்மையான பெயர் ராகுல் வின்சி என்றும் அதை காங்கிரஸ் கட்சியினர் மறைத்து விட்டதாகவும் சமீபத்தில் சுப்ரமணிய சுவாமி கூறினார்.

அது கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது இது பொய்யான தகவல் என்றும் இதை சுப்ரமணிய சுவாமியால் நிரூபிக்க முடியுமா என்றும் காங்கிரஸ் கட்சியினர் கேள்வியெழுப்பினர்.

அதற்கு சுப்ரமணிய சுவாமியும் கூடிய விரைவில் தான் ஆதாரத்தை வெளியிட போவதாக கூறினார், அவர் சொன்னபடியே அதற்கான ஆதாரத்தை வெளியிட்டார் சுப்ரமணிய சுவாமி

அவர் வெளிட்ட ஆதாரம் லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் ராகுல் படித்ததற்கான சான்றிதழ் அதில் ராகுல் காந்தியின் பெயர் ராகுல் வின்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:  கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல் நிலை கவலைகிடம் ! சுயநினைவை இழக்கும் முன் கடைசியாக சொன்ன வார்த்தை.

மேலும் அவர் 2004 -2005 ஆம் கல்வியாண்டு அங்கு Mphil பயின்றதாகவும் அதில் அவர் தோல்வியடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியினர் விட்ட சவாலால் ராகுலின் பெயர் ராகுல் வின்சி என்பது உறுதியானது, மட்டுமல்லாமல் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழத்தில் Mphil படிப்பில் தோல்வியடைந்ததும் தெரியவந்துள்ளது.

இதுவரை பலரும் சுப்ரமணிய சுவாமி ஆதாரமில்லாமல் எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கமாட்டார் என்று அதை மீண்டும் ஓருமுறை உண்மையென்று நிரூபித்துள்ளார் சு. சாமி.

இதுவே பாஜகவின் தலைவர்களின் மீது இதுபோன்ற குற்றசாட்டுகள் வந்தால் இந்த ஊடகங்கள் எந்த அளவு அதை பெரிதுபடுத்தியிருப்பார்கள்.

ஆனால் ராகுல் காந்தியின் மீது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டு இந்த ஊடகங்கள் அதை வெளியிட மறுப்பதேன் ?
என்று பாஜகவினர் கேட்கின்றனர்.

இதையும் படிக்க:  சிங்கம் சிங்கம்தான் தோனியை புகழ்ந்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்..

மேலும் படிப்பில் தோல்வியடைந்த ராகுல் எப்படி நாட்டை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வார் என்றும் கேட்கின்றனர்.

©TNNEWS24

Loading...