தமிழச்சி தங்கபாண்டியன் அலப்பறைகள் மோடியின் வாரணாசியில் கூட இப்படி நடந்தது இல்லை என்ன நடக்குது தென் சென்னையில்

தமிழச்சி தங்கபாண்டியன் அலப்பறைகள் மோடியின் வாரணாசியில் கூட இப்படி நடந்தது இல்லை என்ன நடக்குது தென் சென்னையில்.

சென்னை

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் சுமதி எனும் தமிழச்சி தங்கபாண்டியன்.

என்று உதயநிதி அழகான வேட்பாளருக்கு வாய்ப்பளியுங்கள் என்று சொல்லியிருந்தாரோ அன்றே சமூகவலைத்தளங்களிள் மீம்சினை பறக்கவிட்டு வருகிறார்கள் திமுகவிற்கு எதிர் நிலைப்பாட்டை கொண்டவர்கள்.

இப்படி இருக்கும் சூழலில் தமிழச்சி தங்கபாண்டியன், நேரலை மற்றும் சமூக ஊடகங்களில் மட்டுமே நேரத்தை வீணடிப்பதாகவும், தொகுதி மக்களை சந்திக்காமல் டிஜிட்டல் பிரச்சாரத்தில் அதிகம் ஈடுபடுவதாக குற்ற சாட்டுகள் எழுந்த நிலையில் இருந்தன.

அதனால்தான் என்னவோ த. தங்கபாண்டியன் தான் போட்டியிடும் தென் சென்னை தொகுதியில் மக்களை பார்த்து வாக்கு சேகரிக்க சென்றிருந்தார், அவருடன் முன்னாள் மேயர் மா. சுப்ரமணியம் மற்றும் திமுகவினர் உடன் சென்றிருந்தனர்.

இதையும் படிக்க:  சிக்கிய பணத்துடன் ஓட்டம் ! சுட்டு பிடித்த போலீஸ் கலவரமான தேனி என்ன நடக்கிறது தமிழகத்தில்?

அங்கு நடந்த அலப்பறைகள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்துவரும் மோடிக்கு கூட கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

தமிழச்சி தங்க பாண்டியனுக்கு மஞ்சள் நிறம்தான் ராசியாம் எனவே அவர் ஒட்டு கேட்டு சென்ற தொகுதிகளின் மாடியில் இருந்து மஞ்சள் பூக்களை , அவர் மீது திமுகவினர் கொட்டி கைதட்டி உற்சாகமிட்டனர்.

(இங்குதான் ஒருமுறை கலைஞர் கருணாநிதி சாமிக்கு ஏன் பூ வைக்கிறீர்கள் அதற்கு என்ன வாசனை தெரியும் என்று கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது. )

அங்கு நடந்த பூஜை பொருள்களை கும்பிட்டு நெத்தியில் குங்குமம் வைத்து கொண்டார், தொகுதி முழுவதும் தங்கபாண்டியன் நடந்து கொண்ட விதம் வெளிப்படையாக ரசிக்கும் விதமாக இருந்தாலும், வெற்றி பெறுவதற்கு முன்பே அதிலும் முதல் தேர்தலில் இப்படி அளப்பறைகளை கொடுப்பதை தொகுதி மக்கள் ரசிப்பார்களா என்று தெரியவில்லை.

இதையும் படிக்க:  #video படு கேவலமாக கிருஷ்ணரை விமர்ச்சித்த வீரமணி காலில் விழவில்லை என்றால் விரட்டி அடிப்போம் சொன்னபடி செய்த யாதவ அமைப்புகள் !

தற்போதைய அதிமுக MP ஜெயவர்த்தன் தென் சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...