மோடியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகர் காரணம் என்ன?

சோற்றுக்கே வழியில்லை சாட்டிலைட் எதற்கு என்று கேட்டேன் மன்னித்துவிடுங்கள் -உருக்கம்

சமூகவலைத்தளம்.,

முன்னணி பலம் பெரும் நடிகரும் முன்னணி நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர்களின் தந்தையுமான சிவகுமார் நாமக்கல்லில் குடும்பu நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ள பேச்சு தற்போது இணையத்தில் அதிகமாக வலம்வர தொடங்கியுள்ளது.

முன்பு விவசாயிகள் போராட்டத்தின் போது நடிகர் சிவகுமார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பேச்சுக்கள் பலரிடம் எதிரொலித்தன அதில் அவர் தான் சில அஸ்திர சாத்திர நூல்களை சிறிதும் பிழையின்றி பேசுவேன் என்று கூறிய அவர் அதனை செய்தும் காட்டினார். அதன்பின் பேசிய சிவகுமார் விவசாயிகள் பட்டினியில் கிடக்க நமக்கு செயற்கைகோள் ஒரு கேடா முதலில் சோற்றை பார்ப்போம் பிறகு சாட்டிலைட்டை பார்ப்போம் என்று கூறினார்.

இதையும் படிக்க:  எப்படியும் அந்த மனுஷன்தான் ஜெயிப்பாரு நான் போட்டிக்கு வரவில்லை - சரத்பவார் பேட்டி !

இதற்கு பாஜகவை சேர்ந்த முக்கிய நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது ஒடிசாவில் வீசிய பானி புயலை பலரும் மறந்திருக்க மாட்டார்கள் அவர்கள் எண்ணாத வண்ணம் சிவகுமார் பிரதமர் மோடியிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். தான் விவசாயிகள் பட்டினியாக இருக்கும் போது எதற்கு செயற்கைகோள் என்று கேட்டேன் தற்போது அதே செயற்கைகோள் உதவியுடன் தான் பலர் உயிருடன் காப்பற்றியுள்ளார்கள் தற்போது செயற்கைகோளின் தேவை புரிவதால் அன்று எதிர்த்து சில வார்த்தைகள் பேசியதற்காக தன்னை மன்னித்து விடுங்கள் என்று கேட்டுள்ளார் சிவகுமார்.

தற்போது இந்த செய்தி இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

இதையும் படிக்க:  வன்னியர்கள் நன்றி உணர்வுடன் ஏன் திருமா அண்ணாவை ஆதரிக்கவேண்டும் வேல்முருகன் சொன்ன காரணம் !
Loading...