பாகிஸ்தானாய் மாறிப்போன காட்டுமன்னார் கோவில் பிரச்சாரம் இதற்கு பெயர் மதவெறி இல்லையா?

பாகிஸ்தானாய் மாறிப்போன காட்டுமன்னார் கோவில் பிரச்சாரம் இதற்கு பெயர் மதவெறி இல்லையா?

காட்டுமன்னார் கோவில்.,

திமுக கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவன் இன்று காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் தனக்கு ஆதரவாக பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.

அவரை ஆதரித்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வாகனம் மூலம் இஸ்லாமியர்கள் வசிக்கும் வீதிகளில் திருமாவளவன் வாக்குகளை சேகரித்தார்.

திருமாவளவனுக்கு ஆதரவாக பேசியவர்கள் தொடர்ந்து தங்கள் மதம் குறித்தே தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர். குறிப்பாக இஸ்லாமியர்கள் அனைவரும் திருமாவளவனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் தினகரனுக்கு வாக்களித்து வாக்குகளை சிதறடிக்க கூடாது என்று கேட்டனர்.

அதன் பிறகு முத்தலாக், மாட்டுக்கறி, குஜராத் கலவரம் என வரிசையாக அடிக்கிக்கொண்டிருந்த அவர்கள் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரு இஸ்லாமியர்கள் கூட இந்தியாவில் இருக்கமுடியாது என மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் விதமாக வெளிப்படையாக பேசியது பலரையும் பயமுறுத்தும் விதமாக அமைத்துள்ளது.

இதையும் படிக்க:  விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை இழிவுபடுத்தும் திமுகவினர் கடும் அதிருப்தியில் தொண்டர்கள்.

இதனை பார்த்து கொண்டிருந்த பலரும் இதற்கு பெயர் மதவாதம் இல்லையா? இதுபோல் பாஜக இந்துக்களிடம் இதேபோல் வாக்குகளை சேகரிக்க நினைத்தால் அதனை இவர்கள் ஏற்பார்களா என கேள்விகளை எழுப்புகின்றனர்.

விடீயோவை பார்க்க :-

முழு வீடியோவினை பார்க்க https://www.facebook.com/thirumaofficial/videos/768632756869722/

2https://www.facebook.com/thirumaofficial/videos/1220253114796773/

©TNNEWS24

Loading...