இன்று உங்கள் ராசி பலன் எப்படி இருக்கிறது தெரிந்து கொள்ளுங்கள் !

இன்று உங்கள் ராசி பலன் எப்படி இருக்கிறது தெரிந்து கொள்ளுங்கள் !

தின பலன்கள் குறித்த தகவல்களை எங்களுக்கு அளித்த பிரபல ஜோதிடர் திரு வெங்கடேசன் ஆச்சாரி அவர்களுக்கு நன்றி.

மேஷ ராசி 

மேஷ ராசிக்காரர்களே ! இன்று உங்கள் ராசிக்கு 10-ல் சந்திரன் நிலைகொண்டு இருப்பதால், 4-ம் அதிபதியான  சந்திரன் சாரம் பெற்று நிற்பதால்
நன்மைகள்
வேலை வாய்ப்பில் பதவி உயர்வதும்
வீடு வாகன சேர்க்கை யோகமும்,
எந்த முயற்சியிலும் வெற்றி காணுவதும் கிடைக்கும் ,

கவனம்

முன் கோபப்படாமல் இருப்பது நன்று.

இன்றைய மேஷ ராசிக்கு  90% உயர்வான நாள்.

ரிஷப ராசி 

ரிஷப ராசி நேயர்களே  உங்கள் ராசிக்கு 9-ல் சந்திரன் இருப்பதால்,  3-ம் அதிபதி சந்திரன் சாரம் பெற்று நிற்கின்றன

நன்மைகள்

வீட்டில் அஷ்ட லட்சுமி கடாட்ச யோகமும் எந்த முயற்சியிலும் வெற்றி காணுவதும் நடக்கும்.

திருமண யோகமும் இன்றைய ரிஷப ராசிக்கு லட்சுமி கடாட்சம் நிறைந்த நாள்.

கவனம்

இன்றையநாளில் எதிலும் அறிவுப்பூர்வமாக சிந்தித்து  செயல்படுவது மிகவும் முக்கியம் . 

மிதுன ராசி 

மிதுன ராசி நேயர்களே !

உங்கள் ராசிக்கு 8-ல் சந்திரன் இருப்பதால் 2-ம் அதிபதி சந்திரனின் சாரம் பெற்று நிற்பதாலும் இன்று  சந்திராஷ்டம நாட்கள் என்பதால்.

கவனம்

குடும்பத்திலும், அலுவலகத்திலும்
வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

இதையும் படிக்க:  இந்த ஆண்டு IPL கோப்பையை வெல்லப்போகும் அணி எது 2018 - சரியாக கணித்த பிரபல ஜோதிடர் ஜோதிசிவம் கணிப்பு

டென்ஷனாக வேண்டாம்.

நகைச்சுவை உடன் இருப்பது நன்று.

வாகனத்தில் கவனமாகவும் மெதுவாகவும் செல்ல வேண்டும்.

இன்று  மிதுன ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கடவுளை தியானித்து வருவது நன்று. 

கடக ராசி 

கடக ராசி நேயர்களே

உங்கள் ராசிக்கு 7-ல் சந்திரன் இருப்பதால் லக்னாதிபதி சந்திரனின் சாரம் பெற்று நிற்பதாலும்
நண்மைகள்

விதியை மதியால் வெல்வீர்கள்.
திருமண யோகமும் புத்திர பாக்கியமும் பொது நலம் காப்பதும் இன்றைய கடக ராசிக்கு 80% யோகமான நாள்.

கவனம்

கணவன், மனைவி அண்டை வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.

சிம்ம ராசி 

சிம்ம ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சந்திரன் இருப்பதால் 12-ம் அதிபதி சந்திரனின் சாரம் பெற்று நிற்பதாலும் இன்று

நன்மை

எதிலும் தைரியமாக செயல்படுவதும், அறிவுபூர்வமாக செயல்படுவதும் சுகபோக யோகமும் இன்றைய சிம்ம ராசிக்கு தைரியமாக செயல்படும் நாள்.

கவனம்.

குழந்தைகள் மற்றும் மூத்தவர்கள் மூலம் மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.

கன்னி ராசி 

கன்னி ராசி நேயர்களே !
உங்கள் ராசிக்கு 5-ல் சந்திரன் இருப்பதால் 11-ம் அதிபதி சந்திரன் சாரம் பெற்று நிற்பதால் இன்று

நன்மைகள்

திருமண யோகமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
வேலை வாய்ப்பில் பதவி உயர்வதும், தொழில் துறையில் லாபமும் இன்றையகன்னி ராசிக்கு 94% யோகமான நாள்.

இதையும் படிக்க:  இந்த ஆண்டு IPL கோப்பையை வெல்லப்போகும் அணி எது 2018 - சரியாக கணித்த பிரபல ஜோதிடர் ஜோதிசிவம் கணிப்பு

கவனம்

திடீர் பயணத்தை தவிர்ப்பது நல்லது.

துலாம் ராசி 

துலாம் ராசி நேயர்களே !
உங்கள் ராசிக்கு இன்று 4-ல் சந்திரன் இருப்பதால் 10-ம் அதிபதி சந்திரன் சாரம் பெற்று நிற்பதாலும் இன்று

நன்மைகள்


வீடு வாகன சேர்க்கை யோகமும் வேலை வாய்ப்பில் பதவி உயர்வதும் கிடைக்கும்.

புதிய பொருட்களை கண்டுபிடிப்பதும், இன்றைய துலா ராசிக்கு 74% யோகமான நாள்.

கவனம்

வாகனங்களில் கவனமாக செல்லவேண்டும்.

விருச்சிக ராசி 

நேயர்களே ! உங்கள் ராசிக்கு 3-ல் சந்திரன் இருப்பதால்  9-ம் அதிபதி சந்திரனின் சாரம் பெற்று நிற்பதாலும் இன்று

எந்த முயற்சியிலும் வெற்றி காணுவதும்,

வீட்டில் லட்சுமி கடாட்சம் யோகமும் தாய் தந்தை யாருக்கு யோகமும்,

இன்றைய விருச்சிக ராசிக்கு முதல்  முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள்.

கவனம்

உடன் பணிபுரிபவர்கள் மூலம் பண விரயம் ஏற்படலாம் தவிர்க்கவும்.

தனுசு ராசி 

தனுசு ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சந்திரன் இருப்பதால் 8-ம் அதிபதி சந்திரனின் சாரம் பெற்று நிற்பதாலும் இன்று

நன்மை

வீட்டில் தன சேர்க்கை யோகமும், எதிலும் வெற்றி அடைவதும், திருமண யோகமும் தொழில்துறையில் லாபமும்இன்றைய நாளில் கிடைக்க பெரும்.

கவனம்.

உறவினர்களின் திடீர் வருகை, நண்பர்களுடன் வெளியூர் பயணம், பண செலவினை அதிகரிக்கும்.

மகர ராசி 

இதையும் படிக்க:  இந்த ஆண்டு IPL கோப்பையை வெல்லப்போகும் அணி எது 2018 - சரியாக கணித்த பிரபல ஜோதிடர் ஜோதிசிவம் கணிப்பு

நேயர்களே  உங்கள் ராசிக்கு இன்று  லக்னத்தில் சந்திரன் இருப்பதால் 7-ம் அதிபதி சந்திரன் சாரம் பெற்று நிற்பதாலும் இன்று

நன்மைகள்

எண்ணமும் செயலும் சிறப்பாக செயல் படுவதும் திருமண யோகமும் வேலை வாய்ப்பில் பதவி உயர்வதும், இன்றைய நாளில் கிடைக்கும்.

கவனம்.

கணவன் மனைவி இடையே  சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை பயக்கும்.

கும்ப ராசி 

நேயர்களே !
உங்கள் ராசிக்கு12-ல் சந்திரன் இருப்பதால் 6-ம் அதிபதி சந்திரன் சாரம் பெற்று நிற்பதாலும் இன்று

நன்மைகள் 

சுகபோக யோகங்களும் எதிலும் தைரியமாக செயல்படுவதும், வேலை வாய்ப்பில் பதவி உயர்வதும், திருமண யோகம் இன்றைய நாளில் அரங்கேறும்.

கவனம்

குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும்போது கவனம் தேவை.

மீன ராசி 
நேயர்களே  உங்கள் ராசிக்கு 11-ல் சந்திரன் இருப்பதால் 5-ம் அதிபதி சந்திரனின் சாரம் பெற்று நிற்பதாலும் இன்று

நன்மைகள்


தொழில்துறையில் லாபமும், எதிலும் வெற்றியடைவதும் திருமண யோகமும், புத்திர பாக்கியமும் இன்றைய மீன ராசி நேயர்களுக்கு கிடைக்கும் !

கவனம்.

கடன் பெறுவதிலும், கொடுப்பதிலும் மிகவும் கவனம் தேவை.

தினமும் உங்கள் ராசி பலன்களை வாட்ஸாப்பில் இலவசமாக பெற  9962862140 என்ற எண்ணிற்கு வாட்ஸாப்பில் ACT ASTRO என்று மெசேஜ் அனுப்பவும்.

©TNNEWS24

Loading...