#வீடியோ ஸ்ரீ பெரும்பதூரில் விரட்டி அடிக்கப்பட்ட டீ. ஆர். பாலு முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்ததுதான் காரணமா?

ஸ்ரீ பெரும்பதூரில் விரட்டி அடிக்கப்பட்ட டீ. ஆர். பாலு முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்ததுதான் காரணமா?

ஸ்ரீ பெரும்பதூர்.

முன்னால் மத்திய அமைச்சர் டி. ஆர். பாலு திமுக சார்பில் ஸ்ரீ பெரும்பதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் அவர் தனது தொகுதியில் உள்ள மக்களை தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்து வருகிறார்.

அப்படி நேற்று ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் டி. ஆர் பாலு வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கும் போது ஒரு தரப்பினர் டி. ஆர். பாலு முன்னிலையில் நாங்கள் உங்களுக்கு வாக்கு அளிக்கமாட்டோம் என நேரடியாக சொன்னதுடன் நீங்கள் எங்கள் பகுதியில் வாக்கு சேகரிக்கவேண்டாம், அங்கு சென்றே வாக்கு சேகரிக்கலாம் என சொல்லுகின்றனர்.

இதையும் படிக்க:  குமரியில் அடக்கம் செய்யும்போது நடந்த அதிர்ச்சி சம்பவம் கிறிஸ்த்தவ மதத்திற்கு மாறிய தந்தை இந்து மதத்தில் உள்ள மனைவி, பிள்ளைகள் நடந்தது என்ன?

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தபடி டி. ஆர் பாலு தனது வாகனத்தில் அவர்களை சமாளிக்க முடியாமல் கடந்து செல்கிறார்.

விடியோவை பார்க்க :-

Tnnews24

சமூகவலைத்தளங்களில் tr. பாலு மீது பொதுமக்கள் வெறுப்பை காட்டியதற்கு சென்ற முறை மத்திய அமைச்சராக இருந்தபோது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற கருத்தும் மற்றொரு தரப்பினர் முஸ்லீம் லீக் கட்சியுடன் கூட்டணிவைத்துள்ளதால் எங்கள் பகுதியில் வாக்கு சேகரிக்க வரவேண்டாம் எனவும் சொல்லியதாகவும் இருவேறு தகவல்கள் சொல்லப்படுகின்றன.

Loading...