என்றும் கட்சி நலனே முக்கியம் வாழ்த்து சொன்ன வானதி சிண்டு முடிந்த போலிகளுக்கு செருப்படி !

என்றும் கட்சி நலனே முக்கியம் வாழ்த்து சொன்ன வானதி சிண்டு முடிந்த போலிகளுக்கு செருப்படி !

கோவை

தமிழக பாஜக சார்பில் 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் பாஜக சார்பில் கோவையில் போட்டியிடுவார் என்று கருதப்பட்ட வானதி ஸ்ரீனிவாசன் CP ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார், இதன் மூலம் பாஜகவில் கோஷ்டி பூசல்கள் இல்லை என்றும் கட்சியின் நலனே முக்கியம் என்று மீண்டும் ஒருமுறை வானதி நிரூபித்துள்ளார் என்று பெருமிதம் அடைகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

மேலும் வெற்றி வேட்பாளர் CPR வெற்றிக்கு உழைப்போம் என்றும் தெரிவித்துள்ளார், வானதி இதன்மூலம் தனது எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார் வானதி.

இதையும் படிக்க:  நீ யாரு உன் குடும்பத்தோட யோக்கியம் என்ன எல்லாம் எனக்கு தெரியும் வெளுத்து வாங்கிய TTV தினகரன்

பலர் வானதி குறித்து தவறான புரளிகளை சமூகவலைத்தளங்களில் பரப்பிவந்த சூழலில் அவர்களின் போலி விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தங்களது எண்ணம் மோடியை வெற்றி கட்டிலில் அமர்த்துவதுதான் என்று அறிவித்துள்ளார்.

©TNNEWS24

Loading...