வீரமணி இராமநாதபுரம் வந்தால் வெட்டுங்கள் கால் வைக்க முடியாத நிலையில் திமுகவினர்.

வீரமணி இராமநாதபுரம் வந்தால் வெட்டுங்கள் கால் வைக்க முடியாத நிலையில் திமுகவினர்.

இராமநாதபுரம்.,

திராவிடக்கழக தலைவர் வீரமணி பெரும்பான்மை மதத்தவரின் கடவுளாக விளங்கும் கிருஷ்ணரை பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுடன் இணைத்து பேசியது மட்டுமல்லாமல் முதல் குற்றவாளி என்றும் ஒருமையில் தரக்குறைவான வார்தைகளை பயன்படுத்தி இருந்தார்.

இது தமிழகத்தில் உள்ள யாதவ சமூகத்தினரை தாண்டி கிருஷ்ணரை வணங்கும் பெரும்பாண்மை மதத்தினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது திருநெல்வேலியில் இந்து முன்னணி சார்பில் வீரமணி மீது வழக்கு பதிய காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது இராமநாதபுரத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் வீரமணியின் பேச்சு மிகவும் கண்டிக்க தக்க செயல் என்றும், இதனை தான் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழர்களும் கண்டிக்க வேண்டும் என்று தேவிபட்டினம் அருகே நடந்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியின்போது வீரமணியை எச்சரிக்கை செய்துள்ளார்.

இதையும் படிக்க:  அப்படி என்ன சாதித்துவிட்டார் மோடி பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் ராகுல் காந்திக்கு எழுதிய கடிதம் இணையத்தில் வைரல் ஆகிறது

மேலும் பல யாதவ சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் சமூகவலைதளைங்களில் வீரமணிக்கு எதிராக கடுமையான பதிவுகளை பதிந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒரு சிலர் இனி இராமநாதபுரத்தில் வீரமணி கால் வைத்தால் வெட்டுங்கள் என்று பதிவிட்டிருக்கிறார்கள், இது எந்த அளவு பலரிடம் வீரமணியின் பேச்சு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அறியமுடிகிறது.

இன்னும் சிலரோ திமுகவில் அங்கம் வகிக்கும் திராவிட கழகத்தினரின் பேச்சை ஸ்டாலின் கண்டிக்கவில்லை என்றால் அது அரசியலில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது இராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளில் வீரமணியின் சர்ச்சை பேச்சால் ஓட்டு கேட்டு திமுகவினர் செல்ல முடியாத நிலையில் தவிப்பதாக சொல்ல படுகிறது.

இதையும் படிக்க:  தீவிரவாதியை கவுரவப்படுத்திய ராகுலே உள்ளே வராதே விரட்டி அடிக்கும் தமிழர்கள் இப்போ தெரியுதா திமுக காங்கிரஸ் கூட்டணி நிலைமை இதுதான் போட்டுடைத்த ஊடகம் !

©TNNEWS24

Loading...