வடமாநில ஊழியர் என நினைத்து பாமக நிர்வாகியை செருப்பால் அடிக்க பாய்ந்த வேல்முருகன் அடுத்து நடந்தது என்ன?

வடமாநில ஊழியர் என நினைத்து பாமக நிர்வாகியை செருப்பால் அடிக்க பாய்ந்த வேல்முருகன் அடுத்து நடந்தது என்ன?

மதுராந்தகம்.,

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இன்று தனது காரில் மதுராந்தகம் அருகே உள்ள டோல் கேட் வந்திருந்தார். அப்போது டோல் கேட் ஊழியர்கள் அவரது காரிற்கு கட்டணம் கேட்கவே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

வழக்கம்போல் தான் பாணியில் ஊழியர்களை வேல்முருகனின் கார் டிரைவரும் அவருடன் உடன் வந்தவர்களும் அடித்தனர், அதன் பிறகு காரில் இருந்து இறங்கிய வேல்முருகன், தனது காலில் இருந்த செருப்பை எடுத்து ஊழியர்களை அடிக்க பாய்ந்தார், இந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

இதையும் படிக்க:  கலாச்சாரத்தை பாதுகாப்பதால் மோடி மதவாதி என்றால் மதவாதியாக இருப்பதில் தவறில்லை - கிருஷ்ணசாமி அதிரடி பேட்டி !

விடீயோவை பார்க்க :-

ஆனால் அதன் பிறகு நடந்த சம்பவம் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை வேல்முருகன் அடிக்க பாய்ந்த வெள்ளை சட்டை போட்டிருந்த நபர் பா.ம.க கட்சியை சேர்ந்த நிர்வாகியாம், அதுவும் வேல்முருகனின் சொந்த சமூகத்தை சேர்ந்தவராம், அவர் அங்குள்ள பாமக நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தால் நிலைமை மோசமாகும் என்று அறிந்த வேல்முருகன், அவருடன் சமாதானம் பேச சென்றிருக்கிறார்.

ஆனால் அவரோ அவருடன் வந்த இருவர்களையும் வெளுத்து வாங்கியதுடன், வேல்முருகனையும் எச்சரிக்கை செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வேல்முருகனை காவல்துறையினர் வரும் வரை வெளியேறவிடாமல் ., 4 மணி நேரம் பிடித்து வைத்திருந்திருக்கிறார்.

வேல்முருகன் அவர்மீது கைவைக்காத காரணத்தினால் மட்டுமே அவரை செல்ல அனுமதித்தாகவும், இல்லை என்றால் அவரது நிலைமை மோசமாகி இருக்கும் என்றே சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க:  டி மானிடைசன் பிறகு நேரலையில் மோடி ASAT குறித்து உரையாற்றியது எவ்வளவு முக்கியதும் என்பது இப்போ தெரியுதா?

வடமாநில இளைஞர் என்றால் தமிழர் பெயரை சொல்லி உணர்வை தூண்டி தப்பித்திருக்கலாம் ஆனால் பாமக கட்சியிடம் சிக்கி கொண்டதால் எப்படி என்று விழி பிதுங்கி இருந்திருக்கிறார் வேல்முருகன்.

வேல்முருகன் சுங்கச்சாவடி ஊழியர்களால் சிறை பிடிக்கப்பட்டதற்கு திருமாவளவன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

©TNNEWS24

Loading...