விஜயகாந்துடன் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது என்ன?

விஜயகாந்துடன் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது என்ன?

பத்திரிகையாளர் ஒருவர் தேமுக தலைவர் விஜயகாந்திடம் நீங்கள் அமெரிக்கா சென்று வந்தீர்கள் உடல்நிலை தற்போது எவ்வாறு இருக்கிறது என்று கேட்டார் அதற்கு விஜயகாந்த் நலமாக இருக்கிறேன் என்று பதில் அளித்தார்.

தற்போது அரசியல் காலம் சூடாக உள்ளது அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர் .
உங்கள் தொண்டர்களுக்காக நீங்கள் எப்போது பிரச்சாரத்திற்கு வருவீர்கள் என்று கேட்டதுக்கு கூடிய விரைவில் வருவேன் என்று கூறினார்.

வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் நேரடி மோதல் நடக்கிறது, இதில் யாரு வெற்றி பெறுவார்கள் என்று கேட்டதுக்கு இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்கின்ற போர் அதில் திமுக என்ற அதர்மம் தோற்று, அதிமுக என்ற தர்மம் தான் வெல்லும் என்று கூறினார்.

இதையும் படிக்க:  தந்தி டிவியை விட்டு பாண்டே வெளிவர காரணமான திமுக,தினகரன்!

ஏன் திமுக தோல்வி பெரும் என்று கேட்டதிற்கு, திமுக தில்லு முள்ளு கட்சி என்று கூறினார்.
இத்த தேர்தலில் உங்கள் தொண்டர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள் என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, கடுமையாக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று கூறினார் மேலும் 40 தொகுதிகளும் நமதே என்றும் கூறினார்.

விஜயகாந்தின் பேட்டியினால் தேமுதிக தொண்டர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

©TNNEWS24

Loading...