பாடகி எஸ். ஜானகி நலமுடன் வீடு திரும்ப வேண்டும் ! என்ன ஆனது ஜானகிக்கு

கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ் ஜானகி
மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

பாடகி எஸ் .ஜானகி 1957 முதல் இன்று வரை தமிழ் ,தெலுங்கு , கன்னடம் ,மலையாளம் ,இந்தி போன்ற மொழிகளில் பல வெற்றி பாடல்களை பாடியவர்.

திரைத்துறையில் அவரை அனைவரும் அன்புடன் ஜானகி அம்மா என்று அழைப்பார்கள் . அவர் தன் உறவினர் திருமணதிற்கு சென்ற போது எதிர் பாராத விதமாக கீழே வழுக்கி விழுந்து விட்டார் . இதை அடுத்து மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு உடைந்து விட்டது என மருத்துவர் மூலம் தெரிய வந்தது.

பின் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து அறுவை சிகிச்சை நல்ல முறையில் முடிந்தது .. மருத்துவ மனையில் இருந்து வீடு திரும்பிய எஸ்.ஜானகி அவர்கள்.

இதையும் படிக்க:  நயன்தாரா விவகாரம் ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கிய உதயநிதி.

இப்போது நலமாய் உள்ளதாகவும் தனக்காக பிராத்தனை செய்த ரசிகர்களுக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார் ..

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...