ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #isupportpriyankasharma யார் இந்த பிரியங்கா சர்மா இவருக்கும் மம்தாவிற்கும் என்ன சம்மந்தம்.

மேற்கு வங்கம்

நேற்று இந்தியளவில் 70 ஆயிரம் டிவீட்களை தாண்டி ட்ரெண்டிங்கில் இருப்பது # isupportpriyankasharma என்பது தான் இந்த பிரியங்கா சர்மா யார் இவர் அப்படி என்ன செய்தார்

மேற்கு வங்க மாநிலத்தை சார்ந்த பிரியங்கா சர்மா பாஜக உறுப்பினர் இவர் சமீபத்தில் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார்

அது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கிண்டல் செய்வதுபோல இருந்தது , மம்தாவை கிண்டல் செய்வதுபோல பதிவை வெளியிட்ட காரணத்திற்காக காவல் துறையினர் அவரை கைதுசெய்துள்ளனர்.

இதை பற்றி கேள்விப்பட்ட பலரும் இது அனைத்து இடங்களிலும் நடைபெறுவது தான் பலரும் பிரதமரையே கிண்டல் இதுபோல செய்கின்றனர் இதற்காக யாரவது கைது செய்வார்களா?

இதையும் படிக்க:  பாஜக வெற்றிப்பெற்றால் தமிழகத்தை விட்டு வெளியேறுகிறேன் சீமான் சவால் !

என்று கூறி பிரியங்கா ஷர்மாவிற்கு ஆதரவாகவும் , மம்தாவிற்கு எதிராகவும் களமிறங்கியுள்ளனர் , ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் #isupportpriyankasharma என்ற ஹாஸ் டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது.

சிலருக்கு மட்டுமே தெரிந்த புகைப்படத்தை இப்போது வழக்கு என்ற பெயரில் நாட்டிற்கே தெரியப்படுத்திவிட்டார்கள் என்று வேதனையில் இருக்கிறதாம் தலைமை.

©TNNEWS24

செய்திகளை உடனுக்குடன் உங்களது whatsapp எண்ணில் இலவசமாக பெற 9962862140 என்ற WHATSAPP எண்ணிற்கு ACT FREE என்று வாட்ஸாப்பில் மெசேஜ் அனுப்பவும்.

Loading...