வரலாற்று சிறப்புமிக்க இராமநாதபுரத்தில் யார் வெற்றி பெறுவார் பாண்டேவின் கருத்து கணிப்பு மக்களின் மனநிலை என்ன?

வரலாற்று சிறப்புமிக்க இராமநாதபுரத்தில் யார் வெற்றி பெறுவார் பாண்டேவின் கருத்து கணிப்பு என்ன?

இராமநாதபுரம்.,

இராமநாதபுரம் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள மாவட்டம், ராமர் காலம் தொடங்கி, புராண காலங்களிலும் பல்வேறு புராணங்களை கொண்டுள்ள மாவட்டம் என்பதால் தமிழக அரசியல் களத்தில் இராமநாதபுரத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பினர் இடையே மேலோங்கி உள்ளது.

தற்போது தமிழகத்தின் பிரபல பத்திரிகையாளர் பாண்டே தனது டிஜிட்டல் தொலைக்காட்சியில் இராமநாதபுரம் குறித்த கருத்து கணிப்பினை வெளியிட்டுள்ளார், அதில் களத்தில் அதிமுக மற்றும் பாஜக இடையே சிறப்பான ஒத்துழைப்பு இருப்பதாலும், இந்த தொகுதியில் பாஜக முந்துகிறது.

குறிப்பாக பல பகுதிகளில் இஸ்லாமியர்கள், பாஜக பிரச்சார வாகனங்களை நுழையவிடாத காரணத்தால், இந்துக்கள் மத்தியிலும் அந்த கொதிப்பு ஏற்பட்டு பல பகுதிகளில் அவர்களும் முஸ்லீம் லீக் வேட்பாளர்களை உள்ளே விடவில்லை.

இதையும் படிக்க:  இந்திய நாட்டின் அடுத்த பிரதமர் யார் ? பலமுறை எதிர்காலத்தை சரியாக கணித்த க்ரீன்ஸ்டோன் லோபோ வெளியிட்ட கணிப்பு !

மேலும் சென்ற முறை இஸ்லாமியர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததால், வழிவிடு முருகன் கோவிலின் பல ஆண்டு வரலாறு மிக்க திருவிழாவினை சிறப்பாக நடத்த ஒத்துழைக்காதது போன்ற காரணங்கள் முன்னிலை பெறுகின்றன.

இதை நாம் முன்பே கணித்து சொல்லியிருந்தோம் அதற்கு ஏற்றார்போல், பாண்டே தனது சேனலில் இராமநாதபுரத்தை இந்த முறை பாஜக வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் பாஜகவை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்தமுறை இராமேஸ்வரம் மண்ணில் காவி கொடியினை பறக்க வைக்க வேண்டும் என்ற உறுதிமொழியையும் அவர்கள் எடுத்துள்ளதாக தெரிகிறது.

வரலாற்று சிறப்பு மிக்க சேது பூமியில் இந்த முறை காவி கொடி பறக்க இருக்கிறதோ?

இதையும் படிக்க:  பாஜக வேட்பாளரை தாக்க வந்த SDPI கட்சியினர் கலவரபூமியான இராமநாதபுரம்.

இராமநாதபுரத்தில் பாஜக 41 % வாக்குகளை பெரும் என்றும்.

முஸ்லீம் லீக் – 37 % வாக்குகளை பெரும் என்றும்,

பிற கட்சிகள் – 22% வாக்குகளை பெரும் என்றும் பாண்டே கணித்துள்ளார்.

©TNNEWS24

Loading...