சிதம்பரம் களவாணி பட்டம் வாங்கிட்டார், தாமரைதான் ஜெயிக்கும் இணையத்தில் வைரல் ஆகும் செருப்புத்தைக்கும் தொழிலாளியின் வீடியோ

சிவகங்கையில் யார் வெற்றிபெறுவார் வைரல் ஆகும் செருப்புதைக்கும் தொழிலார் பேசிய வீடியோ

காரைக்குடி.,

சிவகங்கை தொகுதியில் பாஜக தேசிய செயலாளர் H ராஜா, காங்கிரஸ் கட்சி சார்பில் கார்த்தி சிதம்பரம், அமமுக சார்பில் பாண்டி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் அனைவரும் தங்களது ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது ஒருவர் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவரிடம் வருகின்றன தேர்தலில் சிவகங்கையில் யார் வெற்றி பெறுவார் என்று கேட்கிறார் அதற்கு அவர், சிதம்பரம் மகன் வரமாட்டார் அவர் களவாணி பட்டம் வாங்கிவிட்டார், தாமரைதான் ஜெயிக்கும் என்று சொல்லுகிறார்.

மேலும் இரட்டை இலையுடன் கூட்டணி இருப்பதால் இந்த முறை இரட்டை இலை ஓட்டும் ராஜாவிற்கு விலும் என்றும் அவர் நிச்சயம் ஜெயிப்பார் என்றும் சொல்லுகிறார். சாதாரண ஏழை நடுத்தர மக்களின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் இந்த முறை h ராஜா வெற்றி பெறுவது உறுதி என பாஜகவினர் நம்புகின்றனர்.

இதையும் படிக்க:  அடேங்கப்பா திருவாரூர் இடைத்தேர்தலில் ஒரு குடும்பத்துக்கு இவ்ளோ தொகையா?

விடியோவை பார்க்க :-

Credit – vicky devakottai
Loading...