அதிர்ச்சி 3 இடங்களில் குண்டு வெடிப்பு இந்துக்களை குறிவைத்து தாக்குதல்.

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

நேபால் தலைநகர் காத்மாண்டுவில் நேற்று மாலை சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்தது முக்கிய குடியிருப்பு பகுதியில் 1 வெடிகுண்டும் , வேறு பகுதியில் 2 வெடிகுண்டும் வெடித்தது.

இந்த வெடுகுண்டு தாக்குதல் முழுக்க முழுக்க இந்துக்களை குறிவைத்தே நடத்தப்பட்டுள்ளது , இலங்கையில் கிறிஸ்துவர்களை குறிவைத்து எப்படி தாக்குதல் நடத்தப்பட்டது அதேபோல நேபாளில் இந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு நேபாளில் தடை செய்யப்பட்ட கம்யூனிச இயக்கமே காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுவரும் நிலையில் இது தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது , நேபால் நாட்டில் இந்துக்களின் மீதான இந்த தாக்குதலால் இந்தியா முழுவதும் பாதுகாப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது.

Loading...
READ  ஆந்தைக்கதை சொல்லி பெண்ணை படுக்கைக்கு அழைத்த பியூஸ் மனுஷ் சிக்குகிறார் ! பெண் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

மேலும் பாதிக்கப்பட்ட நேபாள் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. இலங்கையை தொடர்ந்து நேபாள் நாட்டிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது இந்திய மக்களிடையே பீதியை அதிகரித்துள்ளது.

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here