ஆங்கில பத்திரிகைக்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள காஜல் அகர்வால் – குவியும் லைக்குகள்

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

ஹாலிவுட்டுக்கு செல் லும் நடிகர்-நடிகைகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் நடி த்து வருகிறார். அமெ ரிக்க பாடகர் நிக் ஜோனாசையும் காதலித்து திருமணம் செய்து அங்கேயே குடியேறி இருக்கிறார்.

ஐஸ்வர்யாராய், தீபிகா படுகோனே ஆகியோரும் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். நடிகர் தனுஷ் ‘த எக்ஸ்ட்ராடினரி ஜார்னி ஆப் பகிர்’ என்ற வெளிநாட்டு படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை தமிழில் பக்கிரி என்ற பெயரில் வெளி யிட்டனர். நடிகர் நெப்போலியனும் ஹாலி வுட் படத்தில் நடிக்கிறார். ராதிகே ஆப்தேவும் ஆங்கில படத்தில் நடித்து இருக்கிறார். சுருதிஹாசனும் ஆங்கில தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்த மாகி உள்ளார்.

READ  மோடி தான் கெத்து மாணவர்கள் முன்னிலையில் வெளுத்துக்கட்டிய பாண்டே ! கடும் கோபத்தில் அந்த கட்சி?

இந்த வரிசையில் இப்போது காஜல் அகர்வாலும் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி ஹாலிவுட் இயக்குனர் டைரக்டு செய்யும் இந்த படம் ஆங்கிலம் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாக இருக்கிறது. படப்பிடிப்பை விரைவில் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.

Loading...

காஜல் தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்கும் படங்கள் தொடர்ந்து சோபிக்காமல் தோல்வியை தழுவும் நிலையில் தமிழில் அவர் கடைசியாக தமிழில் நடித்த கோமாளி திரைப்படத்திலும் காஜலுக்கு முக்கியமான கதாபாத்திரம் இல்லை இந்நிலையில் ஹாலிவுட் பக்கம் தனது பார்வையை திரும்பியுள்ளார் 

இந்நிலையில், ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் அட்டைப்படத்திற்கு டார்க் மோடில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

READ  யாரை எங்கு உட்கார வைக்கவேண்டு ம் என்பது மோடிக்கு தெரியும் ! விஜய்க்கு இரட்டை பிகில் அடிக்கும் பாஜகவினர் !

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து லைக்குகளை குவித்து வரும் அந்த புகைப்படங்கள் இதோ,


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here