வடிவேலுக்கு கிடைக்காத வாய்ப்பு யோகி பாபுவிற்கு கிடைத்துள்ளது பாலிவுட்டில் யாருடன் நடிக்கிறார் தெரியுமா ?

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்

பாலிவுட்டில் அமீர் கான் நடிக்கும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது , இப்பொது அந்த ஹிந்தி படத்தில் அமீர் கானுடன் நகைச்சுவை நடிகராக யோகி பாபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 

10 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் அறிமுகமான யோகி பாபு படி படியாக முன்னேறியுள்ளார் , வைகை புயல் வடிவேலு , மற்றும் சந்தானம் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிப்பதை நிறுத்தியதும் மிக பெரிய வெற்றிடம் உருவானது 

அதை பரோட்டா சூரி நிரப்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரால் சோபிக்க முடியவில்லை அதனால் அந்த இடத்தை யோகி பாபு பிடித்துவிட்டார் 

READ  இடைத்தேர்தல் நேரத்திலா ஆண்ட்ரியா புத்தகத்தை வெளியிடனும் பெயரை சொல்லணும் மொத்தமும் போச்சே !

Loading...

2009ஆம் ஆண்டு அமீரின் யோகி படத்தில் அறிமுகமான யோகிபாபு பின் தனது தலைமுடியாலும், எதார்த்தமான பேச்சிலும் தமிழக ரசிகர்களை கவர்ந்தார் தற்போது உச்சத்தில் இருக்கும் தமிழ் காமெடி நடிகராக வலம் வரும் அவர் அமீர்கானுடன் நடிக்க இருப்பது இந்திய அளவில் பேசப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு TELEGRAM அல்லது வாட்ஸாபில் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here