10 கோடி கேட்டு மனு தாக்கல் செய்த கார்த்திக் சிதம்பரம் , மக்களுக்கு நல்லது செய்ய வழியை பாருங்கள் என்று மூக்கை உடைத்த நீதிபதி !

0
இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி வெற்றிபெற்றார்.

அவர் 11 வழக்குகளில் குற்றவாளி என்று நீதிமன்றத்தில் வழக்கு நடப்பதால் அவர் ஜாமினில் வெளியில் உள்ளார் , இந்நிலையில் தேர்தலுக்கு முன்பு தான் டென்னிஸ் ஆட்டங்களை காண ஸ்பெயின் , ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லவேண்டும்.

என்று நீதிமன்றத்தில் அனுமதி கேட்டார் , அவர் ஜாமினில் இருப்பதால் 10 கோடி ரூபாய் பிணைய தொகையாக கட்டி விட்டு செல்லுமாறு நீதிமன்றம் கூறியது.

அதன்படி அவரும் 10 கோடியை கட்டிவிட்டார் , அதற்குள் அவர் தேர்தலில் வெற்றிபெற்றதால் நான் வெளிநாடு செல்லவில்லை., நான் கட்டிய 10 கோடியை திருப்பி தாருங்கள் என்று நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தார்.

Loading...
READ  எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து 11 ஆயிரம் கிலோ குப்பைகளை அகற்றும் போது யாரும் எதிர்பாராத விதமாக கிடைத்த அதிர்ச்சி !

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் உங்களுக்கு இதுவே வேலையாகிவிட்டது , ஒரு ஒரு முறையும் 10 கோடி கட்டி செல்வதும் , இங்கு வந்ததும் திரும்ப கேட்பதும் வாடிக்கையாகிவிட்டது.

அதனால் உங்களுக்கு இப்போதைக்கு அந்த தொகையை தரமுடியாது, உங்களை நம்பி ஒரு தொகுதி மக்கள் வாக்களித்துள்ளனர் அவர்களுக்கு நற்பணிகளை செய்யும் வேலையை பாருங்கள்.

இனியும் வந்து கேட்டால் 20 கோடி அபராதம் விதித்து விடுவேன் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

©TNNEWS24


இதுபோன்ற செய்திகளை உடனடியாக உங்கள் மொபைலில் பெற 9962862140 என்ற எண்ணிற்கு telegram இல் ACT FREE என்று அனுப்பவும்
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here