பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஏற்பட்ட சோகம் !!!

பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஏற்பட்ட சோகம் !!!

பிரபல கிரிக்கெட் வீரருக்கு
நேரலையில் கொலை மிரட்டல்…
வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷாகிப் அல்ஹாசனை கொலை செய்துவிடுவேன் என
இளைஞர் ஒருவர் பேஸ்புக் நேரலையில் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொஹ்சின் என்ற
அந்த இளைஞர் அல் ஹாசன் காளி
சிலையின் முன்பு வழிபடுவது போல
புகைப்படங்களை வெளியிட்டதாகவும்,அதனால் அவரைதுண்டுதுண்டாக வெட்டுவேன் என கையில் அரிவாளுடன் நேரலையில் மிரட்டல் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *