இவர்களுக்கும் இனி விடுமுறை. மகிழ்ச்சி செய்தி !

இவர்களுக்கும் இனி விடுமுறை

  • மகிழ்ச்சி செய்தி!

தமிழக போலீசுக்கு வார விடுமுறை
வழங்கும்படி தமிழக காவல் துறையின்
சட்டம் & ஒழுங்கு சிறப்பு டிஜிபி
ராஜேஷ்குமார் தாஸ் உத்தரவிட்டுள்ளார்.
காவலர்களின் பணிச்சுமை குறைக்கவும்,
மன அழுத்தத்தை குறைக்கவும்
வார விடுமுறை உதவும் என்றும்
தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் காவலர்கள்
மரணத்தை தடுக்க இந்த நடவடிக்கை
எடுக்கப்படுவதாகவும், கவுன்சிலிங்
உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்
என்றும் தெரிவித்துள்ளார்.

SHOCK: பெண்களே சொன்னா
கேக்குறீங்களா? இப்போ…. OMG

பெண்களின் ஃபேவரைட் உடைகளில்
ஒன்றாக இருக்கும் இறுக்கமான `ஸ்கின்னி’ஜீன்ஸ் பேன்ட் அணிவது கருப்பைதொற்று உள்ளிட்ட பல்வேறு உடல்நலப்பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இடுப்புப் பகுதியில்
வெப்பத்தை இது அதிகரிக்கிறது. மேலும்
மாதவிலக்கு பிரச்னைகள், பூஞ்சை
தொற்று, சிறுநீர்பாதை தொற்று, தசைகள்

  • நரம்புகள் சேதமடைதல், நெஞ்செரிச்சல்
    உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும்
    வாய்ப்பையும் இது அதிகரிக்கிறதாம்.

ஆர்கானிக் உதட்டுச் சாயம்!

மருதாணி இலை 10, குங்குமப்பூ கால்
டீஸ்பூன் இரண்டையும் மைய அரைத்துக்
கொள்ளவும். பின்பு அதிகம் நீர்விடாமல்
தேவைக்கேற்ப கற்றாழை சாறு எடுத்து
சேர்த்துக்கொள்ளவும். உதட்டை
சுத்தமாக கழுவி, பின் இந்த கலவையை
உதட்டின்மீது போடுங்கள்.

15நிமிடம் கழித்து கழுவவும். பின்பு ஆலிவ்/தேங்காய் எண்ணெய் போட்டு மசாஜ் செய்யவும். இது சருமத்தில் படாமல்
பார்த்துக்கொள்வது முக்கியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *