கமல் பரிந்துரைத்த புத்தகங்கள்….

கமல் பரிந்துரைத்த புத்தகங்கள்….

ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில்
வார இறுதிகளில் நடிகர் கமல்ஹாசன்
புத்தகங்களை பார்வையாளர்களுக்கு
பரிந்துரை செய்து வருகிறார்.

இதுவரை
அவர் ஆல்பெர் காம்யுவின் ‘கொள்ளை
நோய்’. மண்ட்டோவின் ‘அவமானம்’.
ஜெயமோகனின் ‘வெண்முரசு’,
ப.சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’,
தொ.பரமசிவனின் ‘அழகர் கோயில்’,
மிகெய்ல் நைமியின் ‘மிர்தாதின் புத்தகம்’
ஆகிய நூல்களை அறிமுகம் செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *