Breaking:அடுத்த 12 மணி நேரத்தில் புயல்- மறுஉத்தரவு வரும்வரை அறிவிப்பு:

Breaking:அடுத்த 12 மணி
நேரத்தில் புயல்- மறுஉத்தரவு
வரும்வரை அறிவிப்பு:

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள
காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12
மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறும்
என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்த புயல் வடக்கு இலங்கையில்
கரையை கடந்து டிச., 3-ந் தேதி குமரி கடல்
பகுதியை அடையும்.

புயல் எச்சரிக்கை
காரணமாக மறுஉத்தரவு வரும்வரை
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள்,
பாதுகாப்பான இடங்கள், முகாம்களுக்கு
செல்லலாம் என மாவட்ட ஆட்சியர்
விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami