நீண்ட நேரமாக ஆலோசனை!
நீண்ட நேரமாக ஆலோசனை!
நடிகர் ரஜினியை சந்திக்க தமிழருவி
மணியன் இன்று காலை போயஸ் கார்டன்
இல்லத்திற்கு சென்றார். இருவரும்
நீண்ட நேரமாக ஆலோசித்து வரும்
நிலையில் இந்த முறை ரஜினி அவர்
முடிவை தெரிவிப்பார் என உறுதியாகத்
தெரிகிறது.

தனது அரசியல் நிலைப்பாடு
குறித்து விரைவில் தெரிவிக்க உள்ளதாக
ரஜினிகாந்த் கூறியதிலிருந்தே தமிழக
மக்கள் பெரும் எதிர்பார்ப்போடு
காத்திருக்கிறார்கள்.
BREAKING: அய்யய்யோ
போச்சே போச்சே – பிரபல தமிழ்
நடிகர் கதறல்
சென்னையில் சைக்கிளில் சென்ற நடிகர்
கவுதம் கார்த்திக்கின் செல்போனை மர்ம
நபர்கள் பறித்து சென்றதால் பரபரப்பு
ஏற்பட்டுள்ளது.
ஆழ்வார்பேட்டை
டி.டி.கே.சாலையில் விலை உயர்ந்த
செல்போனை பறித்துச் சென்ற 2 பேர் மீது
போலீசார் வழக்குப்பதிவு செய்து வலை
வீசி தேடி வருகின்றனர்.
REAKING: தமிழகத்தில் இன்று
முதல் கல்லூரிகள் திறப்பு!
தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு இன்று கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படுகிறது.
கொரொனா அச்சுறுத்தல் காரணமாக
வகுப்புகள் ஆன்லைனில் எடுக்கப்பட்டு
வந்த நிலையில் மீண்டும் திறக்கப்படுகிறது.
ஆராய்ச்சி மற்றும் முதுநிலை
மாணவர்களுக்கு இன்று முதல் நேரடி
வகுப்புகள் நடைபெறுகின்றன.
சென்னையில் பெட்ரோல் மற்றும்
டீசல் விலை இன்று திடீரென்று
அதிகரித்துள்ளதால் வாகன ஓட்டிகள்
அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஒரு லிட்டர்
பெட்ரோல் விலை 13 காசுகள் அதிகரித்து
ரூ.85.44க்கும், ஒரு லிட்டர் டீசல் விலை
22 காசுகள் அதிகரித்து ரூ.76.06க்கும்
விற்பனை செய்யப்படுகிறது. இந்த
விலை உயர்வு உடனடியாக அமலுக்கு
வந்துள்ளது.