BREAKING: நாடு முழுவதும் உடனடியாக… அதிரடி அறிவிப்பு!
BREAKING: நாடு முழுவதும்
உடனடியாக… அதிரடி
அறிவிப்பு!
நாட்டிலுள்ள அனைத்து மாநில
அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள்
மற்றும் காவல் நிலையங்களில் சிசிடிவி
அமைக்கும் பணிகளை உடனடியாக
தொடங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்
அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும்
பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய
நிலையில், காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றம் இந்த அதிரடியான உத்தரவை வெளியிட்டுள்ளது.
மக்களே ஓடுங்க இன்னும் சற்று நேரத்தில் பயங்கரம் !!!
15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து
வரும் புயல்! – எச்சரிக்கை
இன்னும் 12 மணி நேரத்தில் புரெவி புயல்
மேலும் வலுவடையும் என்று இந்திய
வானிலை மையம் அறிவித்துள்ளது. 15
கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல்
கரையை கடக்கும்போது 100 கி.மீ.
வேகத்தில் காற்றுவீச வாய்ப்புள்ளது.
கரையை கடந்த பின் புயல் நகர்ந்து
மன்னார் வளைகுடா அருகே நாளை
காலை வருகிறது. நாளை மறுநாள்
அதிகாலை குமரி-பாம்பன் இடையே
தென் தமிழக கடற்கரையில் புயல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 கி.மீ. வேகத்தில் நகர்ந்து
வரும் புயல்! – எச்சரிக்கை
இன்னும் 12 மணி நேரத்தில் புரெவி புயல்
மேலும் வலுவடையும் என்று இந்திய
வானிலை மையம் அறிவித்துள்ளது. 15
கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும் புயல்
கரையை கடக்கும்போது 100 கி.மீ.
வேகத்தில் காற்றுவீச வாய்ப்புள்ளது.
கரையை கடந்த பின் புயல் நகர்ந்து
மன்னார் வளைகுடா அருகே நாளை
காலை வருகிறது. நாளை மறுநாள்
அதிகாலை குமரி-பாம்பன் இடையே
தென் தமிழக கடற்கரையில் புயல் கரையை
கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களே இன்னும் 5மணிநேரத்தில் ஓடுங்க…
இன்னும் 5 மணி நேரத்தில்மக்கள் வெளியே வர வேண்டாம்.
பாம்பனுக்கு தென்கிழக்கில் 530 கிலோ
மீட்டர் தொலைவில் புரெவி புயல் நிலை
கொண்டுள்ளது என்று இந்திய வானிலை
மையம் தெரிவித்துள்ளது. இன்னும் 5
மணி நேரத்தில் புரெவி புயல் மேலும்
வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசையில்
நகர்ந்து இன்று மாலை அல்லது இரவில்
திரிகோணமலை அருகே கரையை கடக்கும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
தென் மாவட்டங்களில் பலத்த காற்று
மற்றும் அதி கனமழை பெய்வதால் மக்கள்
வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.