JustIn: நிவர், புரெவியை அடுத்து புதிய புயல் – மீண்டும் அலர்ட்…
JustIn: நிவர், புரெவியை
அடுத்து புதிய புயல் – மீண்டும்
அலர்ட்…
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய
பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த
தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய
வானிலை மையம் அறிவித்துள்ளது.
நிவர் புயல் ஏற்கனவே கரையை கடந்த
நிலையில், புரெவி தற்போது பாம்பனை
நெருங்கி வருகிறது.

இந்நிலையில்,
மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு
பகுதி உருவாகிறது. இது எந்த திசை
நோக்கி செல்லும் என்பது குறித்த தகவல்
தெரிவிக்கப்படவில்லை.
பள்ளி மாணவர்களுக்கு திடீர் அறிவிப்பு
சி.பி.எஸ்.இ. எழுத்துத்தேர்வு
நிச்சயம்!
10, 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ
மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள்
எழுத்துப்பூர்வமாக மட்டுமே நடைபெறும்
என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்
ஆன்லைன் வாயிலாக நடைபெறும்
என்று தகவல் வெளியான நிலையில்,
ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட
மாட்டாது என்றும் பொதுத்தேர்வு தேதிகள்
தொடர்பாக இதுவரை இறுதி முடிவு
எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
BigAlert: இன்னும் சற்றுநேரத்தில்
- தமிழக மக்களுக்கு கடும்
எச்சரிக்கை
புரெவி புயல் இன்னும் சற்றுநேரத்தில்
திரிகோணமலை அருகே கரையை கடக்கத் தொடங்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. புயலின் தாக்கத்தால் நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 மணிநேரமாக நீடிக்கிறது.
தற்போது புயல் பாம்பனுக்கு
200 கி.மீ., தொலைவில் நிலை
கொண்டுள்ளது. புயல் காரணமாக நாளை
காலை முதல் தென் தமிகழத்தில் அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும்,சென்னை – தூத்துக்குடி இடையே விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.