சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்

சிறுநீரக பாதிப்பின் அறிகுறிகள்

இந்தியாவில் ஒரு மில்லியன் நபர்களில்
900 பேருக்காவது சிறுநீரக நோய்
பிரச்சனை உள்ளது என்று சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுவாசத்தில் துர்நாற்றம், தூக்கமின்மை, பசியின்மை மற்றும் குமட்டல், வீக்கம் அல்லது தடுப்பு, ரத்தசோகை, ஹைப்பர் டென்ஷன், முதுகுவலி & மூச்சுத்திணறல் ஆகியவை சிறுநீரகம் பிரச்சனைகளின் அறிகுறிகளாக கூறப்படுகிறது.

அரியர் மாணவர்களுக்கு முக்கிய
அறிவிப்பு

பொறியியல் பட்டப்படிப்பில் 2020
நவம்பர்-டிசம்பர் அரியர் தேர்வு எழுத
வேண்டிய மாணவர்கள் டிசம்பர்
10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
என்று அண்ணா பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.

இறுதியாண்டு
மாணவர்கள் தவிர்த்து தேர்வுக் கட்டணம்
செலுத்தி விண்ணப்பித்திருந்த 1-ம்,
2-ம் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்கள்
அனைவருக்கும் தேர்ச்சி என்று
அறிவிக்கப்பட்டதை ஏ.ஐ.சி.டி.இ.,
ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.
இதையடுத்து அரியர் மாணவர்களுக்கு
தேர்வு நடைபெற உள்ளது.

BREAKING: தமிழக பாஜகவுக்கு
புது தலைவர்… கட்சி திடீர் முடிவு

தமிழக பாஜக அறிவுசார் பிரிவின்
மாநில தலைவராக இருந்த அர்ஜூன்
மூர்த்தி அக்கட்சியிலிருந்து விலகியதை
அடுத்து ரஜினி தொடங்க உள்ளகட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இதை அடுத்து
பாஜகவின் அறிவுசார் பிரிவின் புதிய
மாநிலத் தலைவராக பிரபல ஜோதிடர்
ஷெல்வி திடீரென நியமிக்கப்பட்டு
உள்ளார். அவருக்கு பாஜகவினர் பலரும்
வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami