காலவரையற்ற வேலை நிறுத்தம்பரபரப்பு அறிவிப்பு!
காலவரையற்ற வேலை நிறுத்தம்பரபரப்பு அறிவிப்பு!
டிசம்பர் 27 முதல் காலவரையற்ற
வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக
தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளன
தலைவர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

காலாண்டு வரி ரத்து, டீசல் விலை
குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால், அத்தியாய பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று
கூறப்படுகிறது.
முகத்தில் கரும்புள்ளிகள் நீங்க..
திராட்சை சாறுடன் அரிசி மாவு கலந்து
முகத்திற்கு அப்ளை செய்யும்போது
முகத்தில் உள்ள கரும்புள்ளிகள்,
கருந்திட்டுக்கள் நீங்கி, முகம் பளிச்சென்று
ஆகும்.
பட்டர் ஃப்ரூட் என்று
சொல்லப்படும் அவகடோ சதைப்பற்றுடன்
சிறிது வெண்ணெய், தேன் கலந்து
முகத்தில் தடவுவதால், முகத் தோலில்
உள்ள வறட்சி நீங்கி, தோலின் முதுமைத்
தன்மையைக் குறைக்கும். வாழைப்
பழத்தின் தோல் மிகவும் நல்லது.
காந்தி வழியில் ரஜினி
காந்திதான் முதலில் ஆன்மீக
அரசியல் பற்றி பேசினார், தற்போது
ரஜினி பேசுகிறார் என்று தமிழருவி
மணியன் தெரிவித்துள்ளார். புரிதல்
இல்லாமல் இருந்தபோது ரஜினியை
விமர்சிப்பதாகவும், பின்னர்
புரிந்து மாற்றிக்கொண்டதாகவும்
தெரிவித்துள்ளார்.
ரஜினி கட்சி ஆரம்பித்த
பிறகு தனது காந்திய மக்கள் இயக்கத்தை
அதனுடன் இணைக்கப்போவதாகவும்
தெரிவித்துள்ளார்.
.
.