சிலிண்டர் வெடித்து 20 பேர் காயம்

சிலிண்டர் வெடித்து 20 பேர்
காயம்

மும்பை லால்பாக் பகுதியில் சிலிண்டர்
வெடித்து சிதறி 20 பேர் காயம்
அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்
வெளியாகியுள்ளது. 2 தீயணைப்பு
வாகனங்களில் விரைந்த வீரர்கள்,
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு
வருகின்றனர்.

தீக்கான காரணம் குறித்தது
விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், காயம் அடைந்தவர்களுக்கு
மருத்துவமனையில் சிகிச்சை
அளிக்கப்பட்டு வருகிறது.

குளிர்காலத்தில் தவிர்க்க….

இனிப்பு, எண்ணெயில் பொரித்த
உணவுகளை அதிகம் சாப்பிடக் கூடாது.

 • இரவு உணவில் கீரை வகைகள், பச்சை
  பயறு, கேழ்வரகு ஆகியவற்றை சேர்க்க
  வேண்டாம்.
 • நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை
  குறைந்த அளவிலேயே சாப்பிடலாம்.
 • பால் மற்றும் பால் சார்ந்த தயிர்,
  வெண்ணெய், நெய் போன்றவற்றையும்
  அதிகம் சாப்பிடக்கூடாது.

சாலை வழியாக பெங்களூரு
செல்லும் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து
சாலை வழியாக பெங்களூரு புறப்பட்டு
செல்கிறார். பெங்களூரு செல்லும் ரஜினி,
முக்கிய நபர்களுடன் கட்சி தொடங்குவது
குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக
கூறப்படுகிறது.

இதன்பின் அவர்
அங்கிருந்து ஐதராபாத்தில் நடைபெறும்
அண்ணாத்த படப்பிடிப்புக்கு செல்கிறார்.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami