அரசின் மனம் திறக்க வேண்டும்

அரசின் மனம் திறக்க வேண்டும்

வேளாண் சட்டத்தை ரத்துசெய்யக்கோரி
போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு
தெரிவித்து கவிஞர் வைரமுத்து,
“ரத்தம் உறையும் குளிரிலும்
சித்தம் உறையாத விவசாயிகளின்
போராட்டத்தைக் கண்டங்கள்
கவனித்துக் கொண்டிருக்கின்றன; அதை
நீளவிடக்கூடாது.

இன்று அடைக்கப்பட்ட
நாட்டின் கதவுகள் திறக்கும்போதே மத்திய
அரசும் மனம் திறக்க வேண்டுமென்று
மக்கள் விரும்புகிறார்கள்” என்று டிவீட்
செய்துள்ளார்.

BREAKING: விஜய் ரசிகர்களுக்கு
செம செய்தி… போட்றா வெடிய

டுவிட்டரில் இந்த ஆண்டு இந்திய
அளவில் அதிகம் பேரால் ரீட்வீட்
செய்யப்பட்ட புகைப்படமாக விஜய் தன்
ரசிகர்களோடு எடுத்த புகைப்படம்
தேர்வாகியுள்ளது. நெய்வேலியில் நடந்த
மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின்போது
விஜய் பஸ் மீது ஏறி ரசிகர்களோடு செல்பி
எடுத்துக்கொண்டார்.

அந்தப்படம்தான்
இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்த தகவலை டுவிட்டர் வெளியிட
விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில்
மீண்டும் அந்த புகைப்படத்தை பகிர்ந்து
வருகின்றனர்.

காலை புத்துணர்ச்சிக்கு செம்பருத்தி டீ

*செம்பருத்தி டீ: செம்பருத்திப் பூவினால்
தயாரிக்கப்படும் இந்த டீ உடலுக்கு நல்ல
இரத்த ஓட்டத்தை அளிக்கக்கூடியது.
*பூண்டு டீ: பூண்டு டீ குடிப்பதால் இதய
நோய்கள், உயர் இரத்த அழுத்தம், வயிற்று
புற்றுநோய், வாய் துர்நாற்றம், வாய்ப்புண்
போன்ற பிரச்சினைகள் வராது.

சளி, இருமல், காய்ச்சலுக்கு நல்ல மருந்தாகஇருக்கும். குறிப்பாக பெண்களுக்கு வெஜினாவின் ஆரோக்கியத்தை பாதுகாக்க
உதவும்.

.

.

.

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami