FLASH: தமிழருக்குப் பெருமை… ‘செம’ – சிங்கப் பெண்ணே!

FLASH: தமிழருக்குப் பெருமை…
‘செம’ – சிங்கப் பெண்ணே!

போர்ப்ஸ் இதழின் நடப்பாண்டிற்கான
சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில்,
நிதியமைச்சர் நிர்மலா 41வது இடத்தை
பிடித்து அசத்தியுள்ளார்.

மேலும், 4
இந்திய பெண்களாக எச்சிஎல் தலைமை
செயல் அதிகாரி ரோஷினி நாடார்,
பயோகான் நிறுவனர் கிரண் மஜூம்தார்
லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரான
ரேணுகா ஜக்தியானி ஆகியோரும்
இடம்பிடித்துள்ளனர். நிர்மலா சீதாராமன்
மதுரையில் பிறந்தவர் என்பது
குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami