ஆப்பிள் நிறுவனத்தை சாடிய பிரபலம்
ஆப்பிள் நிறுவனத்தை சாடிய
பிரபலம்
தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜூனா
பிரபல நிறுவனத்திடம் ஜாக்கிரதையாக
இருக்குமாறு எச்சரித்துள்ளார். தமிழில்
ரட்சகன், பயணம் உள்ளிட்ட படங்களில்
நடித்த இவர், தன் டிவிட்டர் பக்கத்தில்,
ஆப்பிள் நிறுவனத்தின் பொருட்களை
வாங்கும்போது கவனமாக இருக்க
வேண்டும் என்றும், அவர்களின்
விதிமுறைகள் ஒரு சார்புடையது மற்றும்
மோசமானது என்று பதிவிட்டுள்ளார்.

ஒரு
பிரபல நிறுவனத்தின் மீது நடிகர் ஒருவர்
குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
IOC நிறுவனத்தில் வேலை
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் (IOC)
காலியாக உள்ள பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்க டிச.,12 கடைசி
நாளாகும். காலிப்பணியிடங்கள்: 493.
பணியிடம்: தமிழகம், கேரளா, ஆந்திரா,
தெலங்கானா, கர்நாடகா.
பணி: Technical
& Non-Technical Trade Apprentice.
கல்வித்தகுதி: Matric/ 12th/ ITI. வயது:
18 – 24. தேர்வு: எழுத்துத்தேர்வு. மேலும்,
விவரங்களுக்கு www.iocl.com என்ற
இணையதளத்தை பார்க்கவும்.
JustIn: தமிழக மாணவர்களுக்கு
அரையாண்டு தேர்வு ரத்து –
புதிய தகவல்
கொரோனா காரணமாக பள்ளிகள்
திறக்கப்படாததால், காலாண்டு தேர்வு
நடத்தப்படவில்லை. இந்நிலையில்,
மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வும்
ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக
பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்
தெரிவித்துள்ளனர்.
தனியார் பள்ளிகள்
மட்டும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு
இதுவரை நடத்தப்பட்ட பாடங்களுக்கு
மாதிரி தேர்வாக நடத்திக்கொள்ள
அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்
குறிப்பிட்டுள்ளனர்.
.