சாத்தான்குளம் போன்று சென்னையிலும் – பரபரப்பு
சாத்தான்குளம் போன்று
சென்னையிலும் – பரபரப்பு
சாத்தான்குளம் சம்பவம் போன்று
சென்னையிலும் நடந்துள்ளது பெரும்
பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை
சைதாப்பேட்டை சிறையில் போலீஸ் தாக்கிகைதி மகாலிங்கம் மரணமடைந்ததாக,அவரது மனைவி குற்றம் சாட்டி, உடலைவாங்காமல் ராஜீவ் காந்தி மருத்துவமனைமுன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவருடன் போலீசார் பேச்சுவார்த்தை
நடத்தி வருகின்றனர்.
பங்குச்சந்தை சரிவுடன் நிறைவு
பங்குச்சந்தை கடும் சரிவுடன் வர்த்தகத்தை
நிறைவு செய்துள்ளது.
சென்செக்ஸ்
43.62 (-0.31%) புள்ளிகள் உயர்ந்து
45,959.88 புள்ளிகளாகவும், தேசிய
பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50.80
(-0.38%) புள்ளிகள் உயர்ந்து 13,478.30
புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவு
பெற்றது.
BREAKING: நடிகை சித்ரா மரணம்
- திடீர் திருப்பம் – அறிக்கை
பிரேத பரிசோதனையின் முதல்கட்ட
தகவலின் அடிப்படையில் சின்னத்திரை
நடிகை சித்ரா தற்கொலை தான் செய்து
கொண்டார் என்று காவல்துறை தகவல்
தெரிவித்துள்ளது.
சித்ராவின் அம்மா,
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு
தன் மகள் கோழை அல்ல, பிப்.9ம் தேதி
ஊரறிய திருமணம் நிச்சயிக்கப்பட்டும்
ஹேமந்த் அடித்து கொலை செய்ததாக
சித்ராவின் அம்மா குற்றம் சாட்டிய
நிலையில், தற்கொலை தான் செய்தார்
என்று போலீசார் கூறியுள்ளனர்.
‘
.