உங்கள் தாம்பத்தியத்தில் இது பரம ரகசியம்…..
உங்கள் தாம்பத்தியத்தில் இது பரம ரகசியம்…..
தம்பதியர் உறவில் விரிசல் தொடங்கி
விட்டதை உணர்த்தும் அறிகுறிகள்:
*எதிர்மறையாகவே தொடங்கும்
உரையாடல்கள்
- பிரச்சனைகளை
கவனிக்காதது போல் இருத்தல்

*சண்டை போடுவதை நிறுத்தி விலகலை
கடைப்பிடித்தல் அல்லது வாக்குவாதம்
பெரிதாகி சாதாரண சண்டை கூட பெரிதாக மாறுவது காதல் வந்த கணத்தை, ஆரம்ப காலத்தை மறந்துவிடுதல்
*எப்போதும் மோசமானதையே கற்பனை செய்தல்
*எப்போதும் குறை சொல்லுதல்,
விமர்சனம் செய்தல்
*விலகிவிட்ட உணர்வு, ஏக்கம்
*துணைவர் இல்லாத
மகிழ்ச்சியான வாழ்க்கையை கற்பனை
செய்தல்
சித்ரா தற்கொலை -ஓட்டலுக்கு
வந்த அமைச்சர்புதிய பரபரப்பு
நடிகை சித்ரா தற்கொலை செய்த
சம்பவத்தில் புதிய பரபரப்பு
ஏற்பட்டுள்ளது. சித்ரா தற்கொலை செய்து
கொண்ட நட்சத்திர ஓட்டலுக்கு அமைச்சர்
வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. யார்
அந்த அமைச்சர் என்பது குறித்து எந்த
தகவலும் வெளியாகவில்லை.
காலையில்,
சித்ராவின் வாட்ஸ்அப் எண்ணுக்கு
புத்தாண்டை தன்னுடன் கொண்டாட
வேண்டும் என்று அரசியல் பிரமுகர்
மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்ததாக
செய்தி வெளியானது குறிப்படத்தக்கது.
ஆதிதிராவிடர் நலத்துறையில்
வேலை
ஆதிதிராவிடர் நலத்துறையில் காலியாக
உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
வெளியாகியுள்ளது. பணி: சமையலர்.
காலிப்பணியிடங்கள்: 32. பணியிடம்:
தஞ்சாவூர். கல்வித்தகுதி: தமிழ் எழுத,
படிக்க தெரிந்தவர்கள். வயது: 18 – 35.
தேர்வு: நேர்காணல். விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 24.