தமிழகம் முழுவதும்: உடனே மாற்றுங்க – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும்: உடனே
மாற்றுங்க – தமிழக அரசு
அறிவிப்பு
பிறப்பு சான்றிதழில் குழந்தையின்
பெயரை பதிவு செய்ய 5 ஆண்டுகள் கால
அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தமிழக
அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு
முறை குழந்தையின் பெயரை பதிவு
செய்த பின் எக்காரணம் கொண்டும்
மாற்ற இயலாது.

அதனால், குழந்தையின்
பெயரை இறுதியாக முடிவு செய்த பின்
சம்பந்தப்பட்ட பிறப்பு பதிவாளரை அணுகி
உறுதிமொழிப்படிவம் அளித்து பதிவு
செய்யலாம் என தெரிவித்துள்ளது