HaPpYblrThDaYyUyRajsInch..
HaPpYblrThDaYyUyRajsInch..
இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற
முக்கிய ஆல்ரவுண்டர்களில் இவர்
பெயர் இல்லாமல் இருக்காது. 6
பந்துகளில் 6 சிக்சர் அடித்த சிக்சர்
மன்னன் யுவராஜ் சிங் பிறந்தநாள் இன்று.

2011 உலகக்கோப்பையை இந்திய
வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்.
பல்வேறு போட்டிகளில் இந்திய
அணிக்காக போராடியவர், மீண்டும்
அணியில் இடம் பிடிக்க போராடிய
இவரது கனவு இறுதிவரை பலிக்காமல்
போனது அவருக்கு மட்டுமின்றி, அவரது
ரசிகர்களுக்கும் மிகுந்த வருத்தம்
வாழ்த்துகள் யுவி.
இளைஞர்களுக்கு முக்கிய
அறிவிப்பு!வேலை வாய்ப்பு
பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள
4,726 காலிப்பணியிடங்களுக்கு
விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக
மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம்
அறிவித்துள்ளது.
ஆன்லைன் கட்டணத்தை
செலுத்துவதற்கான கடைசி நாள் -டிச.17.
மேலும், முழுமையான விபரங்கள் அறிய
https://ssc.nic.in/registration/home TOOTM
இணையதளத்தை பார்க்கவும்.
5 வகுப்புகள் ஆன்லைனில்
நடத்தப்படும்- அறிவிப்பு
ஒரு நாளைக்கு 5 வகுப்புகள் மட்டுமே
ஆன்லைனில் நேரடியாக நடத்தப்படும்
என்று அண்ணா பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
இளநிலை, முதுநிலை
பட்டப்படிப்பில் இறுதியாண்டு தவிர்த்து
பிற மாணவர்களுக்கு ஆன்லைனில் 5
வகுப்புகள் நடத்தப்படும் என்றும், 3 பாட
வகுப்புகள் ஆன்லைனில் நேரடியாக
இல்லாமல் தொடர்பு வகுப்புகளாக
நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.