இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு!வேலை வாய்ப்பு
இளைஞர்களுக்கு முக்கிய
அறிவிப்பு!வேலை வாய்ப்பு
பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள
4,726 காலிப்பணியிடங்களுக்கு
விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக
மத்திய பணியாளர்கள் தேர்வு ஆணையம்
அறிவித்துள்ளது.

ஆன்லைன் கட்டணத்தை
செலுத்துவதற்கான கடைசி நாள் -டிச.17.
மேலும், முழுமையான விபரங்கள் அறிய
https://ssc.nic.in/registration/home TOOTM
இணையதளத்தை பார்க்கவும்.
5 வகுப்புகள் ஆன்லைனில்
நடத்தப்படும்- அறிவிப்பு
ஒரு நாளைக்கு 5 வகுப்புகள் மட்டுமே
ஆன்லைனில் நேரடியாக நடத்தப்படும்
என்று அண்ணா பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.
இளநிலை, முதுநிலை
பட்டப்படிப்பில் இறுதியாண்டு தவிர்த்து
பிற மாணவர்களுக்கு ஆன்லைனில் 5
வகுப்புகள் நடத்தப்படும் என்றும், 3 பாட
வகுப்புகள் ஆன்லைனில் நேரடியாக
இல்லாமல் தொடர்பு வகுப்புகளாக
நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.
பெண்கள் அறியா வயதில் அனுபவித்த பாலியல் தொல்லை -வளர்ந்த பின்பும் தண்டனை
சட்டம் அறிவோம்… ஜீரோ
எஃப்.ஐ.ஆர்
எல்லா சூழலிலும் பெண்களால் புகார்
அளித்துக்கொண்டும், அதற்காக அலைந்து கொண்டும் இருக்க முடியாது. இதனால் சில எளிய வழிகள் இயற்றப்பட்டுள்ளன.
பெண்கள் எவ்வளவு காலம் கழிந்த
பின்னரும் புகார் பதிவு செய்யலாம்.
அதாவது சிறு வயதில் நடந்த பாலியல்
துன்புறுத்தல்களுக்கு, வளர்ந்த பின் புகார்
அளிக்கலாம் என சட்டத்தில் இடமுள்ளது.