2 வாரத்தில் இளமை தோற்றம்

2 வாரத்தில் இளமை தோற்றம்

 • தோலுரித்த வாழைப்பழத்தில், ஒரு
  ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து நன்கு
  மசித்து பேக் போடுங்கள். பின் 30 நிமிடம்
  கழித்து கழுவுங்கள்.
 • அரிசி ஊற வைத்த தண்ணீரில் டிஷ்யூ
  பேப்பர் அல்லது பேப்பர் டவலை (துளை
  செய்த) நனைத்து, அதில் முகத்தை
  மூடவும்.
 • 1 ஸ்பூன் காபி பொடியுடன் தேங்காய்
  எண்ணெய் குழைத்து பேஸ்ட் ஆக்கி பேக்
  போடவும். 30 நிமிடம் கழித்து கழுவவும்.

இந்தியா – இங்கி., அட்டவணை

*சென்னை: பிப்., 5 – 9 – முதல் டெஸ்ட் –
காலை 9.30 மணி. *பிப்.,13 – 17 – 2-வது
டெஸ்ட் – 9.30 மணி. *அகமதாபாத்:
பிப்.,24 – 28 – 3-வது டெஸ்ட் – மதியம்
2 மணி. *மார்ச் 4 – 8 – 4-வது டெஸ்ட்

 • 9.30 மணி. *மார்ச் 12 – முதல் டி20 –
  மாலை 6 மணி.

*மார்ச் 14 – 2-வது டி20 –
6 மணி. * மார்ச் 16 – 3-வது டி20 – 6 மணி.
*மார்ச் 18 – 4-வது டி20 – 6 மணி. *மார்ச்
20 – 5-வது டி20 – 6 மணி. *புனே : மார்ச்
23 – முதல் ஒருநாள் – மதியம் 2.30 மணி.
*மார்ச் 26 – 2-வது ஒருநாள் – 2.30 மணி.
*மார்ச் 28 – 3-வது ஒருநாள் – காலை 9
மணி.

இன்றைய ராசி பலன்கள்…!!

மேஷம் – புகழ், ரிஷபம் – தெளிவு,
மிதுனம் – ஆக்கம், கடகம் – விவேகம்,
சிம்மம் – உயர்வு, கன்னி – போட்டி,
துலாம் – தனம், விருச்சிகம் – அலைச்சல்,
தனுசு – பகை, மகரம் – ஓய்வு,
கும்பம் – வரவு, மீனம் – நன்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami