Breaking: இனி எப்ப வேணாலும்… ‘செம’ உத்தரவு வந்துடுச்சே
Breaking: இனி எப்ப
வேணாலும்… ‘செம’ உத்தரவு
வந்துடுச்சே
கொரோனா எதிரொலியால்
சென்னை புறநகர் ரயில்களில்
பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும்
அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள்
மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது
பெண்கள் அனைவரும் நாளை முதல்
அனைத்து நேரங்களிலும் ரயிலில்
பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே
தெரிவித்துள்ளது. இதனால், பெண்கள்
மகிழ்ச்சியில் உள்ளனர்.
தயிரின் நன்மைகள்…!
தயிரில் உள்ள புரோட்டீன், பாலின்
உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாக
ஜீரணமாகிவிடும்.
வயிறு கோளாறு எனில் வெறும் தயிர்
சோறு சாப்பிடலாம்.
மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும்
பெண்களுக்கு தயிர் நல்லது.
- தயிரில் கால்சியம் அதிகமாக உள்ளது.
- தயிரில் உள்ள பாக்டீரியா குடலில்
உருவாகும் நோய் கிருமிகளை தடுக்கிறது.
நாளை முதல் அனுமதி – மகிழ்ச்சி
செய்தி
மார்ச் மாதம் இறுதி முதல் கொரோனா
பரவல் காரணமாக மூடப்பட்ட கடற்கரை,
பொழுதுபோக்கு பூங்காக்களும் 8
மாதங்களுக்கு பிறகு சென்னை மெரினா
உள்பட கடற்கரைகளில் மக்கள்
செல்வதற்கு நாளை முதல் அனுமதி
அளிக்கப்பட உள்ளது.
மெரினா கடற்கரை
திறப்பிற்கு மீனவர் சங்கத்தினர், கடை
வைத்திருப்போர் ஆகியோர் வரவேற்பு
தெரிவித்துள்ளனர். மேலும், சுத்தம்
செய்யும் பணிகளில் மாநகராட்சி
ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.