போலி சான்றிதழ்… மாணவி மீது வழக்குப்பதிவு!
போலி சான்றிதழ்… மாணவி மீது
வழக்குப்பதிவு!
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற
மருத்துவ கலந்தாய்வின்போது போலி
சான்றிதழ் கொடுத்ததாக ராமநாதபுரத்தைச்சேர்ந்த மாணவி மற்றும் அவர் தந்தையின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தேர்வுக்குழு செயலாளர்
செல்வராஜன் அளித்த புகாரின் பேரில்
சென்னை பெரியமேடு போலீஸ்
நடவடிக்கை எடுத்துள்ளது.
டிச.31ஆம் தேதி வரை அதிரடி
ஆஃபர் – செம அறிவிப்பு
அமேசான் தனது வாடிக்கையாளர்களுக்கு
அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது.
ஆப்பிள் ஐபோன் 11 மாடல்
ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில்
அதிரடி தள்ளுபடி விலையில் ரூ.
51,999க்கு விற்பனைக்கு உள்ளது.
சாம்சங்
உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களுக்கும்
தள்ளுபடி விலையில் விற்பனையாகிறது. .
இந்த ஆஃபர் டிச.31ஆம் தேதி வரை
இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீப்பெரும் இழப்பு மாமேதைக்கு அஞ்சலி-நடிகர் கமல்ஹாசன்
3-Iron, Spring, Summer, Fall, Winter… and
Spring உள்ளிட்ட படங்களை இயக்கி பல
விருதுகளை குறித்த தென்கொரியாவின்
உலக புகழ்பெற்ற இயக்குநர் கிம்
கி-டக் நேற்று காலமானார்.
இவர்
மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள
நடிகர் கமல்ஹாசன், “உலகத் தரமான
திரைப்படங்களை ஈந்து சினிமா ரசனையை மேம்படுத்திய திரை மேதை கிம் கி டுக் மரணம் மீப்பெரும் இழப்பு. மாமேதைக்கு அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.