உடல் கொழுப்பை குறைக்கும் சிகப்பு அரிசி
உடல் கொழுப்பை குறைக்கும்
சிகப்பு அரிசி
கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு
நிகரில்லை. அதிலும் இஞ்சி, சின்ன
வெங்காயம், ஆகியவையும் உடலில்
உள்ள கெட்ட கொழுப்பு கரைத்து நல்ல
கொழுப்பின் அளவை மேம்படுத்தும்.

சிவப்பு அரிசி சர்க்கரை அளவையும்,
கொழுப்பையும் குறைப்பதில் முக்கிய
பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான உடல்
எடை குறைக்க சிவப்பு அரிசி பலரால்
பயன்படுத்தப்படுகிறது.
சோழர் கால தங்க புதையல் கோயிலில் கண்டெடுக்க பட்டும் அரசிடம் ஒப்படைக்கமாட்டோம் -மக்கள்
உத்திரமேரூர் குழம்பேஸ்வரர் கோயிலில்
தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கோயில் புனரமைப்பு பணியில் கருவறை
அருகே கருங்கல் படிக்கட்டுகளை
அகற்றியபோது சோழர் காலத்து தங்க
நாணயங்கள், தங்க ஆபரணங்கள்
உள்ளிட்ட பழங்கால பொருட்கள்
கிடைத்ததாகவும், அவற்றை அரசிடம்
ஒப்படைக்காமல் கோயில் திருப்பணிக்கு
பயன்படுத்தப்போவதாக மக்கள்
தெரிவித்துள்ளனர்.
Breaking: இனி எப்ப
வேணாலும்… ‘செம’ உத்தரவு
வந்துடுச்சே
கொரோனா எதிரொலியால்
சென்னை புறநகர் ரயில்களில்
பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும்
அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள்
மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது
பெண்கள் அனைவரும் நாளை முதல்
அனைத்து நேரங்களிலும் ரயிலில்
பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே
தெரிவித்துள்ளது. இதனால், பெண்கள்
மகிழ்ச்சியில் உள்ளனர்.