அடுத்த இரண்டு நாட்களுக்கு ATM வேலை செய்யாது?
அடுத்த இரண்டு நாட்களுக்கு ATM வேலை செய்யாது?
இந்த வங்கி வாடிக்கையாளாரா
நீங்கள்? – அப்போ அலர்ட்டா
இருங்க..
IDBI வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு
அடுத்த இரண்டு நாட்களுக்கு அதன்
ATM சேவைகள் மூடப்படும் என்று
எச்சரித்துள்ளது.

பராமரிப்பு பணிகள்
காரணமாக IDBI வங்கி சேவை மற்றும்
டெபிட் கார்டு, ப்ரீபெய்ட் கார்டு சேவைகள்
ஆகியவை 13 மற்றும் 14ம் தேதி
முடங்க வாய்ப்புள்ளதாகவும், பணப்
பரிவர்த்தனைகள் தோல்வி அடையும்
பட்சத்தில் வங்கியில் தொடர்புகொள்ள
அறிவித்துள்ளது.