எக்ஸிம் வங்கியில் வேலை

எக்ஸிம் வங்கியில் வேலை

எக்ஸிம் (EXIM) வங்கியில் காலியாக
உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
வெளியாகியுள்ளது.

பணி: Management
Trainee. காலிப்பணியிடங்கள்: 60.
பணியிடம்: நாடு முழுவதும். வயது:
30-க்குள். சம்பளம்: ரூ.40,000.
கல்வித்தகுதி: B.E/MBA/PGDCA/Master’s
degree. விண்ணப்ப கட்டணம் ரூ.600.
(SC/ ST/ PWD ரூ.100). விண்ணப்பிக்க
கடைசி தேதி டிச., 31. மேலும்,
விவரங்களுக்கு www.eximbankindia.in/
careers என்ற இணையதளத்தை
பார்க்கவும்.

படப்பிடிப்புக்கு கிளம்பிய
அண்ணாத்த

டிசம்பர் 15ஆம் தேதி முதல் அண்ணாத்த
திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு
தொடங்கவுள்ள நிலையில், நடிகர்
ரஜினிகாந்த் ஐதராபாத் புறப்பட்டு
சென்றார். அப்போது அவர் பேசுகையில்,
20,25 நாள் படப்பிடிப்பு திட்டம் உள்ளது,
படப்பிடிப்பு முடிந்து மீண்டும் சென்னை
திரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அப்படியென்றால் ஐதராபாத்தில் இருந்து
கொண்டே டுவிட்டரில் கட்சி குறித்த
அறிவிப்பை வெளியிடுவார் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் கவலைகிடம் -அதிர்ச்சி செய்தி

முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்
யாதவ் கவலைக்கிடம்

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்
யாதவ் மீண்டும் கவலைக்கிடமாக
இருப்பதாக சற்றுமுன் அதிர்ச்சி தகவல்
வெளியாகியுள்ளது.

எந்த நேரத்திலும்
உடல்நிலை மிகவும் மோசமடையலாம்
என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், லாலுவுக்கு தொடர்ந்து
மருத்துவர்கள் சிகிச்சை அளித்து
வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami