கணவன் மனைவி ரகசிய மந்திரம் -உஷ் !

கணவன் மனைவி ரகசிய மந்திரம் -உஷ் !

நீங்கள் தினசரி எத்தனை மணி நேரம்
வேலை செய்கிறீர்கள்? பொழுதுபோக்கு,
வீட்டுப் பராமரிப்புக்கு, குடும்பத்தினர்,
நண்பர்களுடன் எவ்வளவு நேரம்
செலவிடுகிறீர்கள்? இந்த நேரத்தை, நீங்கள்உங்கள் கணவன் (அ) மனைவியுடன் ஒன்றாக செலவிடும் நேரத்துடன் ஒப்பிடுங்கள்.

எல்லாம் சமநிலையில்
இருக்கிறதா? இல்லையெனில்,
நீங்கள் இருவரும் உங்கள் நேரத்தை
எவ்வாறு செலவிடுகிறீர்கள் என்பதை
மறுபரிசீலனை செய்யுங்கள். உங்கள் பணி
வாழ்க்கையைவிட, மண வாழ்க்கையே
முக்கியமானது. நினைவிருக்கட்டும்!

சிலிண்டர் விலை உயர்வு – டிடிவி
வலியுறுத்தல்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை
அடுத்தடுத்து உயர்த்தி வருவது
ஏற்புடையதல்ல.

15 நாட்களில் ஒரு
சிலிண்டருக்கு ரூ.100/- உயர்த்தி இருப்பது
ஏழை, எளிய மக்களை கடுமையாக
பாதிக்கும். எனவே, சிலிண்டர் விலை
உயர்வை மத்திய அரசு உடனடியாக
திரும்பப் பெறவேண்டும் என அமமுக
பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்
வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami