மக்களே அவர்களின் வாரிசு!
மக்களே அவர்களின் வாரிசு!
முதல்வர் பழனிசாமி, “எம்ஜிஆர்.,
ஜெயலலிதா இருவருக்கும்
வாரிசு கிடையாது. அவர்கள்
இருவருக்குமே தமிழக மக்கள்தான்
வாரிசு.அவர்களை தமிழக மக்கள்
ஒருபோதும் கைவிட மாட்டார்கள்”
என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து,
“களத்தில் இறங்கி மக்களை சந்திப்பது
பெரிதா? அல்லது வீட்டிலேயே
இருந்துகொண்டு அறிக்கை மட்டும்
விடுவது பெரிதா?” என கேள்வி
எழுப்பியுள்ளார்.