சித்ராவை இப்படி சொல்லலாமா? ரசிகர்கள் அதிர்ச்சி
சித்ராவை இப்படி
சொல்லலாமா? ரசிகர்கள்
அதிர்ச்சி
பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா
தற்கொலை செய்து கொண்டதில் பல
மர்மங்கள் தினம் தினம் வெளிவருகிறது.
கணவர் ஹேமந்த் கொடுத்த மன அழுத்தம்
தான் காரணம் என்று போலீஸ் அவரை
கைது செய்துள்ளது.

இந்நிலையில்,
ஹேமந்தின் தந்தை, சித்ராவிற்கு
ஏற்கெனவே 3 ஆண்களுடன் தொடர்பு
உள்ளது என்றும், மது பழக்கம் உள்ளவர்
என்றும் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே
கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.