முற்றிய வெண்டைக்காயை தூக்கி போடாதீங்க…. அதில் பல மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளது..

முற்றிய வெண்டைக்காயை தூக்கி போடாதீங்க…. அதில் பல மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளது..

*முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து
அருந்தினால் சளி, இருமல் குணமாகும்.

*செய்முறை: 3 வெண்டைக்காய்,
ஒரு தக்காளி, பூண்டுப்பல் 3, சின்ன
வெங்காயம் 2, மிளகு 5, கால் டீஸ்பூன்
சீரகம் சேர்த்து நீர் விட்டு கொதிக்க வைக்க
வேண்டும். தண்ணீர் பாதியாக வற்றியதும்
அடுப்பிலிருந்து கீழே இறக்கி உப்பு
சேர்த்து குடித்தால் சளித்தொல்லையில்
இருந்து நிவாரணம் பெறலாம்.

இன்றைய ராசி பலன்கள்…!!

மேஷம் – அனுகூலம், ரிஷபம் – வெற்றி,
மிதுனம் – பகை, கடகம் – சுகம்,
சிம்மம் – மகிழ்ச்சி, கன்னி – பாராட்டு,
துலாம் – மேன்மை, விருச்சிகம் – ஆர்வம்,
தனுசு – இன்பம், மகரம் – தோல்வி,
கும்பம் – நன்மை, மீனம் – முயற்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close Bitnami banner
Bitnami