Breaking: ஜனவரி முதல் ஊதிய உயர்வு – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
Breaking: ஜனவரி முதல் ஊதிய
உயர்வு – தமிழக அரசு அதிரடி
அறிவிப்பு
தமிழக டாஸ்மாக் மேற்பார்வையாளர்,
விற்பனையாளர், உதவி
விற்பனையாளர்களுக்கு ஊதிய
உயர்வு அறிவித்து மாநில வாணிப
கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
மேற்பார்வையாளருக்கு ரூ.3,000,
விற்பனையாளருக்கு ரூ.1,000, உதவி
விற்பனையாளருக்கு ரூ.750 ஊதிய
உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் வாரத்தில் டாஸ்மாக்
பணியாளர்களின் வங்கிக் கணக்கில்
இந்த ஊதிய உயர்வை செலுத்த
ஆணையிட்டுள்ளது.
3 மாதங்களில் உங்கள் ரேஷன்
கார்டு ரத்து – உஷாரா இருங்க…
ரேஷன் கடைகளில் தொடர்ந்து
3 மாதங்கள் பொருட்கள்
வாங்கவில்லையென்றால் உங்கள் ரேஷன்
கார்டு ரத்து செய்யப்படும் என சமூக
ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது.
இது முற்றிலும் வதந்தியானது. இதை
யாரும் நம்ப வேண்டாம் என பிஐபி தனது
டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இதுபோல் செய்தி ஏதேனும் வந்தால்
எச்சரிக்கையாக இருக்கவும்.
Breaking: தமிழக ரேஷன்
அட்டை தாரர்களுக்கு ரூ.2,500புதிய அதிரடி அறிவிப்பு
ரூ.2,500 பொங்கல் பரிசுத்தொகுப்பு,
விலையில்லா வேட்டி, சேலை
வழங்கும் திட்டத்தை தலைமை
செயலகத்தில் முதல்வர் பழனிசாமி
தொடங்கி வைத்துள்ளார்.
அதன்படி,
தமிழகத்தில் 2.10 கோடி ரேஷன்
அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும்
பொங்கல் பரிசுத்தொகுப்பு ஜன.,4-ந் தேதி
ரேஷன் கடைகளில் வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ்,
அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ்
உள்ளிட்டோர் பங்கேற்றனர்.